Advertisement
West indies cricket team: Cricket News & Match Updates
Advertisement
WI vs ENG: கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று டிரினிடாட்டிலுள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதலிரண்டு டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for West indies cricket team - Tesst
உலகக்கோப்பையை டார்கெட் செய்யும் விண்டீஸ்; மீண்டும் அணிக்கு திரும்பிய ரஸல்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் ஆண்ட்ரே ரஸல், நிக்கோலஸ் பூரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
टीम में चुने जाने के बाद अचानक इस विकेटकीपर बल्लेबाज ने लिया संन्यास, 3 साल पहले खेला था आखिरी मैच
वेस्टइंडीज के विकेटकीपर बल्लेबाज शेन डाउरिच (Shane Dowrich) ने तत्काल प्रभाव से इंटरनेशनल क्रिकेट से संन्यास का ऐलान कर दिया है। डाउरिच को इंग्लैंड को खिलाफ होने वाली वनडे सीरीज के लिए टीम में चुना गया था। अब वह इस...
By Saurabh Sharma • 2 years ago
Darren Bravo ने अचानक इंटरनेशनल क्रिकेट से ले लिया संन्यास, इंग्लैंड के खिलाफ नहीं मिली थी टीम में जगह
वेस्टइंडीज क्रिकेट टीम के अनुभवी बल्लेबाज़ डेरेन ब्रावो (Darren Bravo) ने अचानक अपने संन्यास की घोषणा कर दी है।
By Nishant Rawat • 2 years ago
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும், துணைக்கேப்டனாக அல்ஸாரி ஜோசப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
छोटे भाई का नहीं हुआ सेलेक्शन, तो WI सेलेक्टर्स पर जमकर भड़के ड्वेन ब्रावो
ड्वेन ब्रावो को शायद ही आपने कभी सार्वजनिक रूप से अपनी नाराजगी जाहिर करते हुए देखा होगा लेकिन इस बार उन्होंने अपने भाई का सेलेक्शन ना होने पर अपनी निराशा जाहिर की है।
By Shubham Sharma • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் சுனில் நரைன்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
कौन सी टीम वर्ल्ड कप 2023 के लिए नहीं कर पाई क्वालीफाई? 3 लाख 20 हजार का ये सवाल, क्या जवाब दे पाएंगे आप!
कौन बनेगा करोड़पति में क्रिकेट से रिलेटिड ऐसा सवाल पूछा गया जिसका जवाब कोई भी क्रिकेट फैन आसानी से दे सकता है।
By Nishant Rawat • 2 years ago
It's Not Going To End Well For West Indies Cricket Or Cricket In The Caribbean, Warns Deandra Dottin
T20 World Cup: Deandra Dottin, who retired from international cricket last year, has warned the West Indies to improve and put things right in order, otherwise, cricket in the Caribbean will be going on the path of "not ending well", adding that players need to be given better resources and respect.
By IANS News • 2 years ago
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் குற்றவாளி என தீர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த மர்லான் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த சர்ச்சையில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
दुनिया का पहला ऐसा खिलाड़ी, जिसे फील्डिंग के लिए दिया गया 'प्लेयर ऑफ द मैच अवॉर्ड'
आपने अक्सर देखा है कि बल्लेबाजों को उनकी शानदार बल्लेबाजी और गेंदबाजों को उनकी गेंदबाजी के लिए प्लेयर ऑफ द मैच का अवॉर्ड दिया जाता है लेकिन क्या आप जानते हैं कि दुनिया का ऐसा पहला खिलाड़ी कौन था जिसे उसकी फील्डिंग के लिए प्लेयर ऑफ द मैच का अवॉर्ड दिया गया था।
By Shubham Sharma • 2 years ago
भारत-वेस्टइंडीज के दूसरे T20I को लेकर आई बुरी खबर, इस कारण मैच में पड़ सकता है खलल
India vs West Indies 2nd T20I Weather Forecast: भारत और वेस्टइंडीज के बीच रविवार (6 अगस्त) को गुयाना के प्रोविडेंस स्टेडियम में पांच मैचों की टी-20 सीरीज का दूसरा मुकाबला खेला जाएगा। सीरीज में फिलहाल मेजबान वेस्टइंडीज...
By Saurabh Sharma • 2 years ago
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; அதிரடி வீரருக்கு இடம்!
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்த நடத்தும் 9ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement