Wi vs ban 2nd odi
WI vs BAN, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.
கயானாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
Related Cricket News on Wi vs ban 2nd odi
-
WI vs BAN, 2nd ODI: மெஹதி ஹசன், நசும் அஹ்மத் அபாரம்; 108 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
-
SA vs BAN, 2nd ODI: டி காக், வெர்ரைன் அதிரடி; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ZIM vs BAN : ஷாகிப் அதிரடியில் த்ரில் வெற்றியைப் பெற்ற வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ZIM vs BAN, 2nd ODI: ஜிம்பாப்வேவை 240 ரன்களில் சுருட்டிய வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 241 ரன்களை இலக்காக நிணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31