Wi vs omn
Emerging Asia Cup 2024: ஆயுஷ் பதோனி அதிரடி அரைசதம்; ஓமனை பந்தாடியது இந்தியா!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு கேப்டன் ஜதிந்தர் சிங் - அமீர் கலீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அமீர் கலீம் 2 சிக்ஸர்களுடன் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கரண் சொனாவலே ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜதிந்தர் சிங்குடன் இணைந்த வசிம் அலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது.
Related Cricket News on Wi vs omn
-
Emerging Asia Cup 2024: இந்திய அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஓமன்!!
Emerging Asia Cup 2024: இந்திய ஏ அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Emerging Asia Cup 2024: இந்தியா vs ஓமன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Emerging Asia Cup 2024: நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
IND-A vs OMN: Dream11 Prediction Match 12, ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024
The 12th match of the ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024 will see a clash between India A and Oman at Al Amerat Cricket Ground (Ministry Turf 1), ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்காட்லாந்து வீரர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஸ்காட்லாந்து அணியின் சார்லி கேசெல் படைத்துள்ளார். ...
-
T20 World Cup 2024 Records: Records Shattered in Low-Scoring England vs Oman clash in Antigua
T20 World Cup 2024 Records: England registered their first win of the ICC T20 World Cup 2024 and beat Oman in match no. 28 on Thursday at Sir Vivian Richards ...
-
AFG vs PNG: Dream11 Prediction Match 29, ICC T20 World Cup 2024
The 29th match of the ICC T20 World Cup 2024 will be played on Thursday at Brian Lara Stadium, Tarouba, Trinidad between Afghanistan vs Papua New Guinea in Group C. ...
-
ENG vs OMN: Dream11 Prediction Match 28, ICC T20 World Cup 2024
The 28th match of the ICC T20 World Cup 2024 will be played on Thursday at Sir Vivian Richards Stadium, North Sound, Antigua between England vs Oman in Group B. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஓமன்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நள்ளிரவு நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
T20 WC 2024: முன்ஸி, மெக்முல்லன் அதிரடியில் ஓமனை பந்தாடியது ஸ்காட்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
T20 WC 2024: அத்வலே அரைசத; ஸ்காட்லாந்து அணிக்கு 151 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
OMN vs SCO: Dream11 Prediction Match 20, ICC T20 World Cup 2024
The 20th match of the ICC T20 World Cup 2024 will be played on Sunday at Sir Vivian Richards Stadium between Oman vs Scotland. ...
-
மிட்செல் ஸ்டார்க்கிற்கு ஏற்பட்டது ஒரு தசைப்பிடிப்பு மட்டுமே - மிட்செல் மார்ஷ்!
ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தசைப்பிடிப்பின் காரணமாக போட்டியின் பாதியிலேயே மைதானத்திலிருந்து வெளியேறினார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த டேவிட் வார்னர்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் எனும் புதிய சாதனையை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். ...
-
WATCH: Kaleemullah ने हवा में मारे लात-घूंसे! OMAN के बॉलर ने डेविड वॉर्नर को किया था OUT
ओमान के 33 वर्षीय पेसर कलीमुल्लाह (Kaleemullah) ने वॉर्नर को आउट किया जिसके बाद वो आक्रमक सेलिब्रेशन करते नज़र आए। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31