With thushara
எஸ்ஏ20 2024: ராய், பட்லர் அரைசதம்; கேப்டவுன் அணிக்கு 163 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும், கேப்டவுன் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Related Cricket News on With thushara
-
Kieron Pollard And Nicholas Pooran Set To Make SA20 Debut
MI Cape Town: West Indies star Nicholas Pooran and Kieron Pollard are all set to make their debut in the South Africa 20 season 2 with Durban’s Super Giants and ...
-
IPL 2024 Auction: इस पूर्व क्रिकेटर ने मुंबई इंडियंस की जमकर तारीफ की, कहा- उन्होंने अच्छा काम किया
मुंबई इंडियंस ने आईपीएल 2024 के ऑक्शन में अच्छे गेंदबाजों को अपने साथ जोड़ा है। ...
-
IPL Auction 2024: Spencer Johnson Goes To GT, DC Bag Jhye Richardson In Acceleration Round
Indian Premier League: Spencer Johnson became the new Australian millionaire after Mitchell Starc and Pat Cummins as he went for a whopping Rs 10 crore to Gujarat Titans (GT) while ...
-
T10 League 2023: ग्लेडियेटर्स की जीत में चमके नुवान तुषारा और टॉम कोहलर-कैडमोर, वॉरियर्स को 8 विकेट से…
टी10 लीग 2023 के 21वें मैच में डेक्कन ग्लेडियेटर्स ने नॉर्दर्न वॉरियर्स को 8 विकेट से करारी हार का स्वाद चखा दिया। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31