Wtc 2021
இறுதி போட்டிக்கு காத்திருக்கிறேன் - கேன் வில்லியம்சன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் ஹாம்ப்ஷையர் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதியில் இருந்து 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
கிட்டத்தட்ட டி20, ஒருநாள் உலகக் கோப்பைக்கு இணையான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த இறுதி போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும், இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
Related Cricket News on Wtc 2021
-
ஆஸி தொடருக்கு பிறகு சிராஜின்ஆட்டம் அபாரமாக உள்ளது - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரெலிய தொடருக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் ஆட்டம் சிறப்பானதாக உள்ளதென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
'3 तेज गेंदबाज और 2 स्पिनर', आशीष नेहरा ने WTC final के लिए इन खिलाड़ियों को चुना
WTC final: टीम इंडिया के पूर्व तेज गेंदबाज आशीष नेहरा ने न्यूजीलैंड के खिलाफ अपकमिंग विश्व टेस्ट चैंपियनशिप (डब्ल्यूटीसी) फाइनल के लिए भारत के गेंदबाजी आक्रमण का चुनाव किया है। ...
-
'टीम इंडिया हारेगी WTC final', माइकल वॉन ने की भविष्यवाणी
WTC final: डब्ल्यूटीसी फाइनल को लेकर फैंस में काफी उत्साह है। इंग्लैंड के पूर्व कप्तान माइकल वॉन ने भविष्यवाणी करते हुए उस टीम का नाम बताया है जो इस मुकाबले ...
-
NZ vs ENG: இரு புதுமுக வீரர்களை களமிறக்கும் இங்கிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெகிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகில் எங்கு விளையாடினாலும் அங்கு இவர்கள் தான் ராஜா - இந்திய பந்துவீச்சாளர்களை புகழும் வாக்னர்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்துவர் என நியூசிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் ...
-
‘என்னால் வாஷியின் கனவு தடைபடக் கூடாது’ தனி வீட்டில் வசிக்கும் சுந்தர் - ரசிகர்கள் பூரிப்பு!
வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவரது தந்தை எம்.சுந்தர் தனி வீட்டில் வசித்து அலுவலகம் சென்று வருகிறார். ...
-
ஒன்றாக பயணிக்கும் இந்திய ஆடவர், மகளிர் அணி!
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆகியவை ஒன்றாக பயணிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
தொற்றில் இருந்து குணமடைந்த சஹா; இங்கிலாந்து டூருக்கு ரெடி!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். ...
-
கோலியா? வில்லியம்சன்னா? என தொடங்கி வார்த்தை போர் புரியும் முன்னாள் வீரர்கள்!
விராட் கோலி குறித்த பேச்சால் ஆஸ்திரேலியாவின் வாகன் மற்றும் பாகிஸ்தானின் சல்மான் பட்டிற்கும் இடையே வார்த்தை போர் உருவாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடர் ஒன்றும் பயிற்சி போட்டிகள் அல்ல - நெய்ல் வாக்னர்
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒன்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான பயிற்சி ஆட்டம் கிடையாது என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31