Advertisement
Wtc: Cricket News & Match Updates
Advertisement
நாங்கள் மனதளவில் தயாராக உள்ளோம் - அஜிங்கியா ரஹானே
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை மறுநாள் இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டனி நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது நியூசிலாந்துக்கு சாதகமாக இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு நாங்கள் மனதளவில் தயாராக உள்ளோம் என இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Wtc - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிர் மூலம் இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் ஜாஃபர்!
நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ள 11 வீரர்களை புதிர் மூலம் வாசிம் ஜாஃபர் வெளியிட்டுள்ளார் .
By Bharathi Kannan • 5 years ago
ட்ரெண்ட் போல்ட் பந்து வீச்சில் ரோஹித் இதை செய்ய வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மன் அட்வைஸ்!
ட்ரெண்ட் போல்ட்டிற்கு எதிராக ரோஹித் எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
'मजा आ रहा है आकाश', WTC final में सुनाई देगी वीवीएस लक्ष्मण और आकाश चोपड़ा की मस्ती
World Test Championship Final: भारत और न्यूज़ीलैंड के बीच वर्ल्ड टेस्ट चैंपियनशिप का फाइनल मुकाबला 18 से 22 जून तक साउथैम्प्टन के द रोज बाउल में खेला जाना है।
By Prabhat Sharma • 5 years ago
VIDEO : साउथैम्पटन में शास्त्री ने बनाया नया दोस्त, टीम इंडिया को छोड़ 'डॉगी' को कराई फील्डिंग
भारत और न्यूज़ीलैंड के बीच वर्ल्ड टेस्ट चैंपियनशिप का फाइनल होने में तीन दिन से भी कम का समय बचा है। एकतरफ कीवी टीम इंग्लैंड को उसी की धरती पर धूल चटाकर बुलंद हौंसलों के साथ इस मैच में उतरेगी जबकि टीम इंडिया ने सिर्फ एक...
By Shubham Sharma • 5 years ago
WTC final:'ना केएल राहुल ना मंयक अग्रवाल', क्या विराट कोहली से हो गई बहुत बड़ी गलती?
WTC final: भारत और न्यूज़ीलैंड के बीच वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल मुकाबले के लिए भारतीय टीम ने अपने 15 खिलाड़ियों का ऐलान कर दिया है। केएल राहुल और मयंक अग्रवाल का नाम अंतिम 15 में नहीं है।
By Prabhat Sharma • 5 years ago
கோப்பையை வெல்ல நியூசிலாந்துக்கு வாய்ப்பு - சச்சினின் கருத்தால் ரசிகர்கல் ஷாக்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கோப்பை வெல்ல நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்தார்
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகான 15 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ரிக்கி பாண்டிங் சாதனையை காலி செய்ய காத்திருக்கும்‘கிங்’ கோலி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெறித்தனமான பயிற்சியில் இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: संजय मांजरेकर ने चुनी अपनी पंसदीदा टीम, रवींद्र जडेजा को किया बाहर
WTC Final: पूर्व भारतीय क्रिकेटर और मौजूदा कमेंटेटर संजय मांजरेकर ने भारत और न्यूजीलैंड के बीच आगामी आईसीसी वर्ल्ड टेस्ट चैंपियनशिप (डब्ल्यूटीसी) के फाइनल मुकाबले से पहले अपनी पंसदीदा प्लेइंग इलेवन का चुनाव किया है।
By Prabhat Sharma • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் - டிம் பெய்ன் நம்பிக்கை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிசெல்லும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெரும் அணி மற்றும் தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
साउथैम्पटन से आई बुरी खबर, WTC Final को लेकर आया बड़ा अपडेट
भारत और न्यूजीलैंड के बीच 18 जून (शुक्रवार) से आईसीसी वर्ल्ड टेस्ट चैंपियनशिप का फाइनल मुकाबला खेला जाएगा। साउथैम्पटन के मैदान पर खेले जाने वाले इस महामुकाबले का पूरी दुनिया बेसब्री से इंतजार कर रही है लेकिन इस मुकाबले...
By Shubham Sharma • 5 years ago
நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்வோம் - புஜாரா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து பற்றி கவலையில்லை என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement