Xavier bartlett: Cricket News & Match Updates
AUS vs WI: ஒருநாள், டி20 தொடரிலிந்து டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வு!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன் செய்த நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மீதமுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளர். தொடர் பணிச்சுமை காரணமாக அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Xavier bartlett - Tesst
Head Released From Australia ODI And T20I Squads, Bartlett To Be Rested For Second ODI
AUS vs WI ODI: दूसरे मैच से पहले अचानक बाहर हुए ट्रेविस हेड, इस घातक गेंदबाज़ की वनडे टीम में हुई एंट्री
ऑस्ट्रेलिया ने पहले वनडे में वेस्टइंडीज को 8 विकेट से रौंदा, डेब्यू पर धमाल मचाकर जेवियर बार्टलेट बने जीत के हीरो
AUS vs WI, 1st ODI: ஸ்மித், க்ரீன் அரைசதம்; விண்டீஸை வீழ்த்தி ஆஸி அபார வெற்றி!
Carty Misses Ton As West Indies Reach 231 In 1st ODI vs Australia
AUS vs WI, 1st ODI: சதத்தை தவறவிட்ட கேசி கார்டி; விண்டீஸை 231 ரன்களில் சுருட்டியது ஆஸி!
वेस्टइंडीज वनडे सीरीज के लिए ऑस्ट्रेलिया टीम में 2 बदलाव, मैक्सवेल की जगह 29 गेंद में शतक जड़ने वाला बल्लेबाज शामिल
Fraser-McGurk, Bartlett To Replace Richardson, Maxwell In Australia ODI Squad Vs WI
பிபிஎல் 13: நிகில் சௌத்ரி போராட்டம் வீண்; பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31