Yashasvi jaiswal: Cricket News & Match Updates
ருதுராஜ் சில வருடங்களில் சிறப்பான வீரராக உருவெடுப்பார் - ரிக்கி பாண்டிங்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்ததால் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் பேட்டிங் துறையில் புஜாரா மட்டும் கழற்றி விடப்பட்டு ருதுராஜ் கைக்வாட், யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
அதில் ருதுராஜை (42) விட உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் அதிக சராசரியில் (81) ரன்களை குவித்து ஐபிஎல் 2023 தொடரில் 625 ரன்கள் விளாசி அதிவேக அரை சதமடித்த வீரராக ஆல் டைம் சாதனை படைத்த காரணத்தால் யசஸ்வி ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் வாய்ப்பு பெற்றார். அந்த வாய்ப்பில் முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தம்முடைய கேரியரை அட்டகாசமாக துவக்கிய அவர் நங்கூரமாக நின்று 171 ரன்கள் குவித்து அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த 17வது இந்திய வீரர் போன்ற ஏராளமான சாதனைகளை படைத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
1st Test: पोंटिंग ने यशस्वी की सराहना की, उनका मानना है कि रुतुराज भी गंभीर टेस्ट मैच खिलाड़ी हो सकते हैं
IND vs WI: The Way Yashasvi Applied Himself On The Wicket Was Very Good To See, Says Bowling Coach Mahmbrey
1st Test: Ponting Lauds Yashavi, Feels Ruturaj Could Also Be Serious Test Match Player
अश्विन की सीखने की इच्छा उल्लेखनीय है: सबा करीम
IND vs WI 1st Test: अश्विन की घातक गेंदबाजी, भारत ने विंडीज को पारी से रौंदा
இந்திய அணியின் வெற்றி குறித்து ரொஹித் சர்மா மகிழ்ச்சி!
ரோஹித், விராட் ஆகியோருடன் நிறைய கற்றுக் கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
IND vs WI 1st Test: Ashwin’s Willingness To Keep Learning Is Remarkable, Says Karim
WI vs IND, 1st Test: அஸ்வின் சுழலில் வீழ்ந்தது விண்டீஸ்!
WI vs IND: Yashasvi Came And Batted Sensibly, Says Rohit After 1st Test Win
'मैं ऑन रिकॉर्ड कह रहा हूं कि रुतुराज गायकवाड़ भी जायसवाल जैसा ही प्लेयर है'
WI vs IND, 1st Test: Yashasvi Jaiswal, Ashwin Star In India’s Comprehensive Win
1st Test, Day 3: Jadeja, Ashwin Pick One Wicket Each As India Reduce West Indies To 27/2 At Tea
1st Test: Ashwin Dismantles West Indies As India Secure Innings Win
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31