Yashasvi jaiswal: Cricket News & Match Updates
2nd Test, Day 1: சதமடித்து அசத்திய ஷுப்மன் கில்; வலிமையான நிலையில் இந்திய அணி!
Birmingham Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் இந்த தொடரில் தன்னுடைய இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை 02) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 2 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
சேனா நாடுகளில் அதிக அரைசதம்; ரோஹித்தின் சாதனையை முறியடித்த யஷஸ்வி!
Yashasvi Jaiswal ने बर्मिंघम में 87 रनों की पारी खेल तोड़ा 51 साल पुराना रिकॉर्ड, रोहित शर्मा को भी छोड़ा पीछे
2nd Test: Jaiswal Makes 87, Gill Unbeaten On 42 As India Reach 182/3 At Tea
IND vs ENG 2nd Test: एजबेस्टन टेस्ट में गर्माया माहौल, यशस्वी और स्टोक्स के बीच हो गई जुबानी जंग; VIDEO
2nd Test: Yashasvi Jaiswal Hits Unbeaten 62 As India Reach 98/2 At Lunch Against England
2nd Test, Day 1: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம்; கருண் நாயர் ஏமாற்றம்!
2nd Test,Day 1: यशस्वी जायसवाल ने जड़ा धमाकेदार पचास,लंच तक टीम इंडिया 2 विकेट पर 98 रन
It's High Time That India Thinks Of Putting A Specialist In Gully, Slip Area: Bangar
Irfan Pathan Backs Akash Deep As Bumrah’s Replacement For Second Test Against England
यशस्वी जायसवाल ने लिया यू टर्न, अब मुंबई के लिए ही खेलेंगे डोमेस्टिक क्रिकेट
पिछले मैच में चार कैच टपकाने के बाद Jaiswal को अगले टेस्ट के लिए स्लिप से मिलेगा ब्रेक? अभ्यास सत्र में नहीं दिखे स्लिप कॉर्डन में
Ready To Make A Call On Bumrah Playing At Edgbaston At The Very Last Minute, Says Ten Doeschate
Gill Didn’t Quite Have That On-field Aura Of Rohit And Kohli, Says Nasser Hussain
'Fielding Let Us Down': Kiran More On India’s Missed Chances In Headingley Test Defeat
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31