Advertisement
Yastika bhatia: Cricket News & Match Updates
Advertisement
AUSW vs INDW: ஆஸியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்த இந்தியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கார்ட்னர் 67 ரன்களையும், பெத் மூனி 52 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரேகர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். Read More...
Related Cricket News for Yastika bhatia - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement