Yuvraj singh: Cricket News & Match Updates
டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் சாதனையை சமன்செய்த நேபாள் வீரர்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச டி20 பிரீமியர் கோப்பை தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். அந்தவகையில் குரூப் ஏ அணியில் இடம்பிடித்துள்ள நேபாள் மற்றும் கத்தார் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணியானது ஆசிஃப் ஷேக் மற்றும் திபேந்திர சிங் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக திபேந்திர சிங் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 64 ரன்களையும், ஆசிஃப் ஷேக் 52 ரன்களையும் சேர்த்தனர். கத்தார் அணி தரப்பில் முஸாவர் ஷா, ஹிமான்ஷு ரத்தோட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Yuvraj singh - Tesst
6,6,6,6,6,6: नेपाल के तूफानी बल्लेबाज ने रचा इतिहास, एक ओवर में 6 छक्के ठोंककर युवराज की बराबरी की
स्पिन को मर्डर... Surya के लिए खतरा! युवराज सिंह से लेकर वीरेंद्र सहवाग तक बोले - 'शिवम दुबे को टीम में लो'
IPL 2024: ‘Special Thanks To My Dad, Yuvi Paaji And Brian Lara,' Says Abhishek Sharma After Winning Back To Back POTM Award
Shashank Singh And Ashutosh Sharma: Rising Stars Who Shine In PBKS's Win Over GT
'Thirteen Years Ago, My Childhood Dream Turned Into Reality', Sachin Reminisces India's 2011 ODI World Cup Glory
Punjab Kings:आईपीएल इतिहास की इकलौती टीम जिसके लिए एक खिलाड़ी ने एक सीजन में 2 हैट्रिक ली
'आओ, स्पेशल चप्पल तुम्हारा इंतज़ार कर रही है', अभिषेक की शानदार बैटिंग के बाद भी नाखुश हैं युवराज
WATCH: शिवम दुबे ने निकाली साईं किशोर की हेकड़ी, 2 गेंदों में 2 छक्के लगाकर दिलाई युवी की याद
World Championship Of Legends Unveil Schedule; India-Pakistan Match On July 6
IPL 2024: मैक्सवेल तोड़ सकते है सहवाग और युवराज का ये बड़ा रिकॉर्ड
Legends Cricket Trophy: I Hope That Same Result Can Be Repeated In Final, Says NYSS Chadwick Walton
Legends Cricket Trophy: Chadwick Walton's Ton Helps New York Superstar Strikers Register Big Win Over Colombo Lions
Legends Cricket Trophy: Dominant New York Superstar Strikers Humble Rajasthan Kings
ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31