Zealand cricket
IND vs NZ, 1st Test: இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே 91 ரன்களையும், டிம் சௌதீ 65 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.
Related Cricket News on Zealand cricket
-
1st Test: It Would Not Be An Easy Win From Here, Says O’Rourke As New Zealand Chase 107…
New Zealand Cricket: With 107 runs needed to win the first Test against India at the M. Chinnaswamy Stadium here on Sunday, many people consider New Zealand to be in ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சேவாக், ஸ்மித்தை பின்னுக்கு தள்ளிய டிம் சௌதீ!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக சிக்ஸர்களை விளாசிய 6ஆவது வீரர் எனும் விரேந்திர சேவாக்கின் சாதனையை டிம் சௌதீ முறிடியடித்து அசத்தியுள்ளார். ...
-
रोहित-कोहली और सऱफराज हुए फ्लॉप, टीम इंडिया का स्कोर 13 रन पर 3 विकेट, बारिश ने रोका खेल
India vs New Zealand 1st Test: भारतीय क्रिकेट टीम ने न्यूजीलैंड के खिलाफ बेंगलुरु के एम चिन्नास्वामी स्टेडियम में खेले जा रहे पहले टेस्ट मैच में दूसरे दिन पहले सत्र ...
-
रोहित-कोहली और सऱफराज हुए फ्लॉप, टीम इंडिया का स्कोर 13 रन पर 3 विकेट, बारिश ने रोका खेल
India vs New Zealand 1st Test: भारतीय क्रिकेट टीम ने न्यूजीलैंड के खिलाफ बेंगलुरु के एम चिन्नास्वामी स्टेडियम में खेले जा रहे पहले टेस्ट मैच में दूसरे दिन पहले सत्र ...
-
இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: மழையால் கவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
கடந்த முறை கிடைத்த அனுபவம் எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் - டாம் லேதம்!
நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவதை எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன் என டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: Stats Preview ahead of the first India vs New Zealand Test at M.Chinnaswamy Stadium, Bengaluru
The first test match between India and New Zealand will take place at M. Chinnaswamy Stadium, Bengaluru between October 16 and 20. ...
-
New Zealand's Tom Latham Leans On Experience In Test Captaincy Debut
New Zealand captain Tom Latham said his previous experience as stand-in skipper will be crucial when they face India in a daunting three-Test series starting Wednesday. The visitors were last ...
-
Knee Injury Forces Sears Out Of India Tests, Uncapped Duffy Named Replacement
New Zealand Cricket: New Zealand pacer Ben Sears has been ruled out of Test series against India, starting on Wednesday, due to a knee injury. Uncapped bowler Jacob Duffy has ...
-
இந்த சோதனை எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது - ரச்சின் ரவீந்திரா!
எனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது குடும்பத்தில் பலர் இருக்கும் இடத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒன்று என நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார். ...
-
New Zealand's Rachin Ravindra Excited For India Tests With Father In Crowd
New Zealand batter Rachin Ravindra said Monday facing India in Bengaluru in the birth city of his father will be "special" moment with his family cheering in the stands. The ...
-
சேவாக், ஸ்மித்தை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் டிம் சௌதீ!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் டிம் சௌதீ புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இந்தியாவில் அவர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் - கேரி ஸ்டெட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறுத்தும், இந்திய் அணி குறித்தும் நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் சில கருத்துகளை தெரிவித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
இலங்கை அணியுடன் டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து!
எதிர்வரும் நவம்பர் மாதம் நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31