Zealand cricket
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த லோக்கி ஃபெர்குசன்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளாவில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங், ஜோஷ் கிளார்க்சன் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் ரன்களைச் சேர்க்க தவாறியதன் காரணமாக, அந்த அணி 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக வில் யங் 30 ரன்களையும், ஜோஷ் கிளார்க்சன் 24 ரன்களையும் ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Zealand cricket
-
ஆசியாவில் உள்ள சவால்களை நாங்கள் நன்கு அறிவோம் - அஜாஸ் பட்டேல்!
ஆசியாவிற்குச் செல்வதில் உள்ள சவால்களில் ஒன்று, நிலைமைகள் எல்லா நேரத்திலும் மாறப் போகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம் என்று நினைக்கிறேன் என நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேக் தெரிவித்துள்ளார். ...
-
'நான் இதை என் கனவில் கூட நினைத்ததில்லை...' -ராஸ் டெய்லர்!
எங்கள் கனவில் கூட நாங்கள் இந்திய அணியை கிளீன் ஸ்வீப் செய்வோம் என்று நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்வி ஜீரணிக்க மிகவும் கடினமான ஒன்றாகும் - சச்சின் டெண்டுல்கர்!
சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைவது எப்போது மிகவும் ஜீரணிக்க முடியாத ஒரு விஷயமாகும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
அனைத்து அணிகளுக்கும் ஒரே விதியை நடுவர்கள் பின்பற்ற வேண்டும் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்திற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - டாம் லேதம்!
இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கிடைத்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெரும் மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார். ...
-
கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை - ரோஹித் சர்மா!
இந்த பிட்ச்சுகளில் ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோர் எப்படி பேட் செய்வது என்று காண்பித்தார்கள் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை இழந்தது இந்திய அணி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் இழந்துள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த நியூசிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 147 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மேட் ஹென்றியை க்ளீன் போல்டாக்கிய ஜடேஜா - வைரல் காணொளி!
இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் மேட் ஹென்றியின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நான் விளையாடிய சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று - ஷுப்மன் கில்!
முதல் டெஸ்டில் காயம் காரணமாக எனக்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை. இந்த டெஸ்ட் போட்டிகள் வரை கூட, காயம் காரணமாக நான் அவ்வளவாக பயிற்சி செய்யவில்லை என இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 3rd Test: ஜடேஜா, அஸ்வின் சுழலில் தடுமாறும் நியூசிலாந்து; ஆறுதல் வெற்றியைப் பெறுமா இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அதிரடியில் முன்னிலைப் பெற்ற இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: ரிஷப், ஷுப்மன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31