Advertisement
Zimbabwe vs india: Cricket News & Match Updates
Advertisement
ZIM vs IND, 1st ODI: தவான், கில் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா!
இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மெயின் அணி ஆசிய கோப்பையில் ஆடுவதற்கு தயாராகிவருவதால், கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தான் ஜிம்பாப்வே தொடரில் ஆடுகிறது.
ஹராரேவில் இன்று நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். Read More...
Related Cricket News for Zimbabwe vs india - Tesst
Chahar, Axar & Prasidh Grab 3 Wickets Each As India Restrict Zimbabwe To 189 In 1st ODI
Deepak Chahar, in his first international match since February this year, bowled a superb spell of 3-27.
By IANS News • 3 years ago
ZIM vs IND, 1st ODI: கம்பேக்கில் கலக்கிய சஹார், பிரஷித்; இந்தியாவுக்கு 190 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Deepak Chahar Makes Impeccable Return To International Cricket; Grabs 3 Top Order Wickets In First Spell
Deepak Chahar last played for India in February 2022 before getting struck by a string of injuries.
By Rishabh Gautam • 3 years ago
ZIM vs IND: கம்பேக் குறித்து மனம் திறந்த கேஎல் ராகுல்!
நீண்ட நாள்களுக்கு பின் அணியில் இடம்பெற்றது மட்டுமிலாமல், அணியை வழிநடத்தவும் உள்ள கேஎல் ராகுல் தனது கம்பேக் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ZIM vs IND: Eyes On KL Rahul, Deepak Chahar As Zimbabwe Take On India In 1st ODI (Match Preview)
KL Rahul will be returning to Harare as the captain of the side, to the place where his white-ball mainstay story for India began.
By IANS News • 3 years ago
ZIM vs IND: Chance For Shikhar Dhawan To Break Into Top 10 ICC ODI Batters Ranking
Shikhar Dhawan, who is in 12th position in the latest ICC ODI Batting Rankings, has a great opportunity to get into the top-10.
By IANS News • 3 years ago
இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கைவிடுத்த ஷிகர் தவான்!
ஜிம்பாப்வே தொடர் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி துணை கேப்டன் ஷிகர் தவான் சக வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் நான் இடம் பிடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி - ஷபாஸ் அகமது!
இந்திய அணியில் தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து முதல் முறையாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஷபாஸ் அகமது நெகிழ்ச்சியான பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக அறிமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கியது பிசிசிஐ!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியதை அடுத்து, அறிமுக வீரர் சபாஷ் அஹ்மத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ZIM vs IND: Big Blow For Team India As Washington Sundar Ruled Out Due To Injury; Replacement Named
For the past one year, Washington Sundar has been out of action for the Indian team due to different injuries and Covid-19.
By Rishabh Gautam • 3 years ago
ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்ட & ஃபேண்டஸி லெவன்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகினார் வாஷிங்டன் சுந்தர்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகினார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs ஜிம்பாப்வே - உத்தேச லெவன்!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் உத்தேச லெவன் அணியைப் இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவை எதிர்கொள்வது எளிமையானது அல்ல - ரியான் பர்ல்!
இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது அவ்வளவு எளிதாக இருக்காது என ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரியான் பர்ல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement