Advertisement
Zimbabwe vs west indies: Cricket News & Match Updates
Advertisement
ZIM vs WI, 1st Test: சந்தர்பால் அசத்தல் இரட்டை சதம்; தடுமாறும் ஜிம்பாப்வே!
வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கிரைக் பிராத்வெயிட் மற்றும் தேஜ்நரைன் சந்தர்பால் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். 182 ரன்களை குவித்த பிராத்வெயிட் இரட்டை சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். பிராத்வெயிட் - சந்தர்பால் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 336 ரன்களை குவித்தனர். Read More...
Tamil Cricket News Tagenarine Chanderpaul Kraigg Brathwaite ZIM vs WI 1st Test Zimbabwe vs West Indies
Related Cricket News for Zimbabwe vs west indies - Tesst
Brathwaite, Chanderpaul Set New Record Opening Partnership For West Indies
The stand surpassed the 298-run partnership shared by Gordon Greenidge and Desmond Haynes against England in Antigua 33 years ago.
By AFP News • 3 years ago
क्रेग ब्रेथवेट और तेजनारायण चंद्रपॉल की जोड़ी ने बनाया अनोखा रिकॉर्ड, 21वीं सदी में टेस्ट में पर पहली बार हुआ ऐसा
वेस्टइंडीज के ओपनर बल्लेबाज क्रेग ब्रेथवेट (Kraigg Brathwaite) और तेजनारायण चंद्रपॉल (Tagenarine Chanderpaul) की जोड़ी ने जिम्बाब्वे के खिलफ बुलावयो में खेले जा रहे पहले टेस्ट मैच में एक खास कीर्तिमान बना लिया है।...
By Saurabh Sharma • 3 years ago
Chanderpaul Notches Maiden Test Ton As West Indies Reach 221/0 Against Zimbabwe In Rain Affected Test
ZIM vs WI: Captain Brathwaite recorded his 12th Test ton as he made 116 while Chanderpaul, son of West Indies great Shivnarine, closed on 101.
By AFP News • 3 years ago
ZIM vs WI,1st Test:மழையால் முன்கூட்டியே முடிந்த ஆட்டம்; வலிமையான நிலையில் விண்டீஸ்!
ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட்டின் முதல்நாள் மழைக்காரணமாக 51 ஓவர்களுடனே முடிவடைந்தன.
By Bharathi Kannan • 3 years ago
ZIM vs WI: ஜிம்பாப்வே டெஸ்ட் அணியில் இடம் பிடித்தா கேரி பேலன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டனான கிரேக் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
इंग्लैंड के लिए 23 टेस्ट खेलने वाला खिलाड़ी जिम्बाब्वे के लिए करेगा डेब्यू, साढ़े 5 साल पहले खेला था आखिरी मैच
गैरी बैलेंस (Gary Ballance) ने अपना आखिरी टेस्ट मैच 2017 में इंग्लैंड के लिए खेला था। उन्होंने हाल ही में जिम्बाब्वे के लिए टी-20 इंटरनेशनल औऱ वनडे डेब्यू किया है।
By Saurabh Sharma • 3 years ago
West Indies Recall Pacer Shannon Gabriel For Test Series In Zimbabwe
Shannon Gabriel played the last of his 56 Test matches for the West Indies against Sri Lanka in November 2021. He has taken 161 wickets at an average of 31.84.
By AFP News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement