%E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
ஐஎல்டி20 2024: தீக்ஷனா சுழலில் 104 ரன்களுக்கு சுருண்டது துபாய் கேப்பிட்டல்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டேவிட் வார்னர் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த பென் டங்கும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
-
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது தான் இலக்கு - தீபக் சஹார்!
ஏற்கெனவே காயம் காரணமாக இரண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களை தவறவிட்டுள்ளதால், என்னுடைய இலக்கு தற்போது இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது மட்டும் தான் என வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார். ...
-
விதிமுறையை மீறிய பும்ரா; அபராதம் விதித்த ஐசிசி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஐசிசி விதிமுறையை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மீறியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG: இரண்டாவது டெஸ்ட்லிருந்து விலகிய ராகுல், ஜடேஜா; சர்ஃப்ராஸ், சௌரவ், வாஷிக்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
दीपक चाहर ने किया खुलासा, बताया क्यों साउथ अफ्रीका दौरे से अपना नाम लिया था वापस
दीपक चाहर ने भारत के साउथ अफ्रीका दौरे में शामिल न होने के पीछे की वजह का खुलासा किया। ...
-
IND U19 vs NZ U19: Dream11 Prediction Match 25, ICC Under 19 World Cup 2024
India U19 are the defending champions in the ICC U19 World Cup 2024. ...
-
ஷுப்மன் கில் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஷுப்மன் கில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2024: மும்பை இந்தியன்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 2024: இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இங்கிலாந்து குழப்பமில்லாத அணி என்பதை நிரூபித்துள்ளனர் - நாசர் ஹுசைன்!
இங்கிலாந்து அணி மீது சந்தேகம் வரும் போதெல்லாம், அவர்களின் பிடிவாத குணமும் இரண்டு மடங்காக உயர்கிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார். ...
-
SJH vs DUB, ILT20 Dream11 Prediction: शारजाह क्रिकेट स्टेडियम में खेला जाएगा मैच; ये 11 खिलाड़ी ड्रीम टीम…
इंटरनेशनल टी20 लीग 2024 का 14वां मुकाबला शारजाह वॉरियर्स और दुबई कैपिटल्स के बीच शारजाह क्रिकेट ग्राउंड पर सोमवार 29 जनवरी को रात 8 बजे से खेला जाएगा। ...
-
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மிக மிக சுமாராக இருந்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
முதல் இன்னிங்ஸில் நாங்கள் 70-80 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும் - ராகுல் டிராவிட்!
தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடியதை இதற்கு முன் பார்த்ததில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகும் ஜடேஜா?
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
Stokes Hails England's Greatest Test Win Under His Captaincy
Skipper Ben Stokes on Sunday said England's come-from-behind win over India by 28 runs in the opening Test in Hyderabad was his "greatest" as captain. ...
-
எஸ்ஏ20 2024: நூர் அஹ்மத் சுழலில் வீழ்ந்தது பார்ல் ராயல்ஸ்!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31