Tamil cricket news
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
PAK-W vs SL-W, Match 25, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
இந்நிலையில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியை எதிர்த்து, ஃபாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து இரு அணிகளும் வெளியேறிய நிலையில், இப்போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Tamil cricket news
-
பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது ...
-
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 179 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றிய விராட் கோலி - வைரலாகும் காணொளி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
கார்ட்னர், சதர்லேண்ட் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல்!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியை எதிர்த்து, நியூசிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முன்றாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஃப்கானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தானுக்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ் மற்றும் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
தென் ஆப்பிரிக்கா 404 ரன்களில் ஆல் அவுட்; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவதுடெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
அறிமுக ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள்; ஆஃப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை!
தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஆஃப்கானிஸ்தானின் ஜியாவுர் ரஹ்மான் பெற்றார். ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
லாரா வோல்வார்ட், மரிஸான் கேப் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
வங்கதேசத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31