Tamil cricket news: Cricket News & Match Updates
ஆல் டைம் ஒருநாள் அணியைத் தேர்வு செய்த ஆம்லா; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் ஹாஷிம் ஆம்லா தனது ஆல்டைம் ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார். ஆம்லா தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு அவர் தனது லெவனில் இடம் கொடுக்கவில்லை.
அவ்வாறு ஆம்லா தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்டை தேர்வு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களைக் குவித்த வீரராக உள்ளார். அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிரடி வீரர்களில் ஒருவராக ஆடம் கில்கிறிஸ்ட் கருதப்படுகிறார். மேலும், மூன்றாவது இடத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய விராட் கோலியை தேர்வு செய்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
வங்கதேசம் vs அயர்லாந்து, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்; உலக சாதனை படைத்த மேகாலய வீரர்!
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்திய ஏ அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்க ஏ!
இலங்கை, முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது நியூசிலாந்து!
மீண்டும் சதம் விளாசிய துருவ் ஜூரெல்; இமாலய இலக்கை துரத்தும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
விளையாடிய மழை; கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா- இந்தியா போட்டி!
தென் ஆப்பிரிக்கா ஏ அணி 221 ரன்களில் ஆல் அவுட்; இந்தியா ஏ அணி தடுமாற்றம்!
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா vs இந்தியா, ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31