%E0%AE%92%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95 2024
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்த வகையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் ’எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளிலும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடரை தோல்வியுடன் தொடங்கி மும்பை இந்தியன்ஸ் அணியானது கடைசி இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் மும்பை அணி தனது வெற்றி கணக்கை தொடருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
போட்டி தகவல்கள்
Related Cricket News on %E0%AE%92%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95 2024
-
தோனியின் சாதனையை சமன்செய்த ஆயூஷ் பதோனி!
ஐபிஎல் தொடரில் 7ஆம் வரிசையில் களமிறங்கி அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியின் சாதனையை ஆயூஷ் பதோனி சமன்செய்துள்ளார். ...
-
KKR vs LSG: 28th Match, Dream11 Team, Indian Premier League 2024
Fans will be treated to two blockbuster matches on Sunday in the ongoing edition of the Indian Premier League. The afternoon game will host a contest between Kolkata Knight Riders ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் காண்போம் ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஆர்சிபியை பின்னுக்கு தள்ளியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
நாங்கள் தற்போது சரியான லெவனில் பயணிக்கிறோம் - ரிஷப் பந்த்!
அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் போது ஒவ்வொரு முறையும் உங்களால் சரியான லெவனை தேர்வு செய்ய முடியாது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
'मैं बता रहा हूं, हार्दिक पांड्या इंजर्ड हैं', हार्दिक पांड्या की फिटनेस पर हुआ बड़ा दावा
न्यूजीलैंड के पूर्व क्रिकेटर साइमन डूल ने ये दावा किया है कि हार्दिक पांड्या पूरी तरह फिट नहीं है और वो इसलिए गेंदबाजी नहीं कर रहे। ...
-
இப்போட்டியில் எங்கள் பேட்டிங் சிறப்பாக இல்லை - கேஎல் ராகுல்!
இந்த ஆட்டத்தில் நாங்காள் குறைந்தபட்சம் 180 ரன்களை எடுத்திருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஜேக் ஃபிரெசர், ரிஷப் பந்த் அதிரடி; லக்னோவை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த ரிஷப் பந்த்!
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 3000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஆயூஷ் பதோனி அதிரடியால் தப்பிய லக்னோ; டெல்லி அணிக்கு 168 டார்கெட்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
முகமது சிராஜிற்கு ஓய்வளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
தொடர்ந்து சொதப்பி வரும் முகமது சிராஜிற்கு ஒரு சில போட்டிகளில் ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கனடா சென்றிருப்பேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னர் தான் இந்தியாவைவிட்டு வெளியேறி கனடா செல்ல இருந்ததாக அவரது மனைவி சஞ்சனா கணேசன் நடத்திய சமீபத்திய நேர்காணால் ஒன்றில் பும்ரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31