%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B3 %E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F %E0%AE%B2 2024
பிஎஸ்எல் 2024: உஸாமா மிர் அபார பந்துவீச்சு; லாகூரை வீழ்த்தி முல்தான் அபார வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஹென்றிக்ஸுடன் ஜோடி சேர்ந்த உஸ்மான் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய உஸ்மான் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரீஸா ஹென்றிக்ஸ் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on %E0%AE%95%E0%AE%B0%E0%AE%B3 %E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F %E0%AE%B2 2024
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடி ஆர்சிபி அணி அபார வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, டெஸ்ட் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: சதத்தை தவறவிட்ட உஸ்மான் கான்; லாகூர் அணிக்கு 215 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் 105 ரன்களில் சுருட்டியது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 108 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிசிசிஐ கட்டளைக்கு கட்டுப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; ரஞ்சி கோப்பை தொடருக்கு திரும்புகிறார்!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தீவிர உடற்பயிற்சியில் ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
கார் விபத்தில் சிக்கி மீண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து கராச்சி கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ईशान किशन की मैदान पर वापसी रही फ्लॉप, 11 गेंदों में 19 रन बनाकर हुए आउट
पिछले कुछ महीनों से भारतीय विकेटकीपर बल्लेबाज ईशान किशन मैदान से दूर थे लेकिन अब उन्होंने वापसी कर ली है लेकिन अपनी वापसी पर वो कुछ खास नहीं कर पाए। ...
-
AFG vs IRE: Dream11 Prediction One-Off Test, Afghanistan vs Ireland 2024
Afghanistan and Ireland will play one test, three T20Is and three ODIs against each other. ...
-
MUM-W vs UP-W: Match No. 6, Dream11 Team, Women’s Premier League 2024
Mumbai Indians Women have won both matches in the WPL 2024. ...
-
KAR vs ISL: Match No. 15, Dream11 Team, Pakistan Super League 2024
Karachi Kings have won two out of three matches played in the PSL 2024. ...
-
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது விதர்பா!
கர்நாடகா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிச்சுற்றில் விதர்பா அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முகமது ஷமி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர் முகமது ஷமி விரைவில் குணமடைய வாழ்த்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31