%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B3 %E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F %E0%AE%B2 2024
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து ஷான் மசூத் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்து புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. மறுபக்கம் கராச்சி கிங்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றி மூன்று தோல்விகள் என பட்டியலின் 5ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on %E0%AE%95%E0%AE%B0%E0%AE%B3 %E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F %E0%AE%B2 2024
-
WPL 2024: எல்லிஸ் பெர்ரி பொறுப்பான ஆட்டம்; மும்பை அணிக்கு 132 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணிக்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்?
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ISL vs QUE, PSL 2024 Dream 11 Team: इस्लामाबाद यूनाइटेड बनाम क्वेटा ग्लैडिएटर्स, यहां देखें Fantasy Team
पाकिस्तान सुपर लीग 2024 का 18वां मुकाबला इस्लामाबाद यूनाइटेड और क्वेटा ग्लैडिएटर्स के बीच शनिवार, 02 मार्च को पिंडी क्रिकेट स्टेडियम, रावलपिंडी में खेला जाएगा। ...
-
GUJ-W vs DEL-W: Match No. 10, Dream11 Team, Women’s Premier League 2024
Delhi Capitals Women are at the top of the points table in the WPL 2024. ...
-
நியூசிலாந்து அணிக்காக தனித்துவ சாதனை படைத்த கிளென் பிலிப்ஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 70+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கிளென் பிலீப்ஸ் படைத்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றி; இந்தியாவை ஓவர்டெக் செய்த அயர்லாந்து!
அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த நாடுகள் வரிசையில் அயர்லாந்து அணி 6ஆம் இடத்தை பிடிதுள்ளது. ...
-
KAR vs MUL: Match No. 19, Dream11 Team, Pakistan Super League 2024
Multan Sultans are at the top of the points table in the WPL 2024. ...
-
விராட் கோலியை எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
விராட் கோலி போன்ற தரமான வீரரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது எனக்கு அவமானம் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
அயர்லாந்து ஒருநாள் தொடர்; ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
அரசியலில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம் பி யுமான கவுதம் கம்பீர் தன்னை அரசியலின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கும்படி பாஜகவிடம் கோரிக்கை வைத்துள்ளார். ...
-
NZ vs AUS, 1st T20I: பந்துவீச்சில் அசத்திய பிலீப்ஸ்; இலக்கை எட்டுமா நியூசிலாந்து?
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியில் இணைந்த க்ளூஸ்னர்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் லான்ஸ் க்ளூஸ்னர் இணைந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31