%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B3 %E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F %E0%AE%B2 2024
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து மௌஸ்லி; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் நடப்பு பிஎஸ்எல் தொடரில் பெஷாவர் ஸால்மி அணி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் கேப்டன் முகமது ரிஸ்வான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய டேவிட் மாலன் அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் மாலன் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on %E0%AE%95%E0%AE%B0%E0%AE%B3 %E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F %E0%AE%B2 2024
-
அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து மிரட்டிய சஜனா; வைரலாகும் காணொளி!
டெல்லி கேப்பிட்டல் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து மும்பை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த சஜீவன் சஜனாவின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
4th Test Day 2: இங்கிலாந்து அணி 353 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் நிதானம் காட்டும் இந்தியா!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்ன விலகியுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் முல்தானை வீழ்த்தி பெஷவார் அணி த்ரில் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024: பரபரப்பான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்று யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: பவுண்டரி மழை பொழிந்த கேப்ஸி, ரோட்ரிக்ஸ்; மும்பை இந்தியன்ஸுக்கு 172 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெஷாவர் ஸால்மி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை 183 ரன்களில் சுருட்டியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணியை 183 ரன்களில் தமிழ்நாடு அணி சுருட்டி அசத்தியுள்ளது. ...
-
டெவான் கான்வேவிற்கு எலும்பு முறிவு; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் காயமடைந்த நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
BAN-W vs UP-W: Match No. 2, Dream11 Team, Women’s Premier League 2024
The second edition of the Women's Premier League (WPL 2024) started on Thursday (February 23). ...
-
4th Test Day 1: சதம் அடித்து அசத்திய ஜோ ரூட்; சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs AUS, 2nd T20I: நியூசிலாந்தை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31