%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B3 %E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F %E0%AE%B2 2024
ENG vs AUS, 2nd T20I: லிவிங்ஸ்டோன் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டியானது நேற்று கார்டிஃபில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பில் சால்ட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
மேலும் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் வழக்கமான கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதன் காரணமாக டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் கேப்டனாக செயல்பட்டார். மேலும் அவருக்கு மாற்று வீரராக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அணியில் இடம்பிடித்துள்ளார். இதுதவிர்த்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், ஸேவியர் பார்ட்லெட் ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்ட் ஆரோன் ஹார்டி, கூப்பர் கனோலி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேசமயம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்கப்பட்டு பிரைடன் கார்ஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
Related Cricket News on %E0%AE%95%E0%AE%B0%E0%AE%B3 %E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F %E0%AE%B2 2024
-
மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்திய ஸ்ரேயாஸ் ஐயர்; வைரலாகும் காணொளி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணி கேப்டன் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை இந்தியா டி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
துலீப் கோப்பை 2024: ஜெகதீசன், ஈஸ்வரன் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா பி அணி!
இந்தியா சி அணிக்கு எதிரான லீக் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி விக்கெட் ஏதும் இழப்பின்றி 124 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs BAN, 1st Test: சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
துலீப் கோப்பை 2024: அகர்வால், பிரதாம் அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்திய ஏ அணி!
இந்தியா டி அணிக்கு எதிரான லீக் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 222 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
कप्तान ने किया कप्तान को आउट, अय्यर ने अपने ओवर की पहली ही गेंद पर लपका मयंक का…
इंडिया D के कप्तान श्रेयस अय्यर ने अपने ओवर की पहली ही गेंद पर इंडिया A के कप्तान मयंक अग्रवाल को आउट कर दिया। ...
-
VIDEO: 'Bh******' रियान पराग को आउट करने के बाद अर्शदीप सिंह ने दी गाली!
अर्शदीप सिंह दलीप ट्रॉफी 2024 में शानदार गेंदबाजी कर रहे हैं और ये सिलसिला टूर्नामेंट के तीसरे मैच में भी जारी रहा। उनके और रियान पराग के बीच एक मज़ेदार ...
-
VIDEO: ऐसे कैसे होगी टीम इंडिया में एंट्री? दलीप ट्रॉफी में भी फ्लॉप हो गए Sanju Samson
दलीप ट्रॉफी के मुकाबले में संजू सैमसन फ्लॉप हुए। वो अपनी टीम की पहली इनिंग में सिर्फ 5 रन ही स्कोर कर पाए। ...
-
கண்ணாடியுடன் பேட்டிங் செய்ய வந்த ஸ்ரேயாஸ் ஐயர்; டக் அவுட் ஆன பரிதாபம் - வைரல் காணொளி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியில் இந்தியா டி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
काला चश्मा पहनकर बैटिंग करने आए Shreyas Iyer, खेली 7 बॉल और बनाए 0 रन; देखें VIDEO
श्रेयस अय्यर दलीप ट्रॉफी के मुकाबले में काला चश्मा पहनकर बैटिंग करने आए और सिर्फ 7 बॉल खेलकर जीरो रन के स्कोर पर आउट हो गए। ...
-
வங்கதேச டெஸ்ட் போட்டி; சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தனர். ...
-
துலீப் கோப்பை 2024: இஷான் கிஷன், இந்திரஜித் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா சி அணி!
இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா சி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
T20 क्रिकेट में भुवनेश्वर कुमार को पछाड़ते हुए पाकिस्तानी तेज आमिर ने बनाया ये महारिकॉर्ड
CPL 2024 में एंटीगा एंड बारबुडा फाल्कन्स की तरफ से खेलते हुए मोहम्मद आमिर ने टी20 में भारतीय गेंदबाज भुवनेश्वर कुमार को पछाड़ते हुए एक बड़ा कीर्तिमान अपने नाम कर ...
-
செயின்ட் லூசியா கிங்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
துலீப் கோப்பை 2024: முலானி, கோட்டியான் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட இந்திய ஏ!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31