%E0%AE%9F%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
SL vs IND: ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கும் பிசிசிஐ!
இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது.
இதனையடுத்து இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on %E0%AE%9F%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
- 
                                            
GM vs KFL Dream11 Prediction, LPL 2024: इसुरु उड़ाना को बनाएं कप्तान, ये 6 ऑलराउंडर ड्रीम टीम में…लंका प्रीमियर लीग 2024 का 14वां मुकाबला गाले मार्वल्स और कैंडी फाल्कन्स के बीच बुधवार (10 जुलाई 2024) को रंगिरी दांबुला इंटनरेशनल क्रिकेट स्टेडियम में खेला जाएगा। ... 
- 
                                            
LPL 2024: இசுரு உதானா போராட்டம் வீண்; மார்வெல்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் அசத்தல் வெற்றி!Lanka Premier League 2024: கலே மார்வெல்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் தம்புளா சிக்ஸர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ... 
- 
                                            
LPL 2024: பதும் நிஷங்கா சதம் வீண்; ஜாஃப்னா கிங்ஸை பந்தாடியது கண்டி ஃபால்கன்ஸ்!Lanka Premier League 2024: ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
- 
                                            
क्या श्रीलंका ने T20 WC 2024 के दौरान टीम होटल में की थी शराब पार्टी, बोर्ड ने तोड़ी…श्रीलंका क्रिकेट ने साउथ अफ्रीका के खिलाफ अपने महत्वपूर्ण टी20 वर्ल्ड कप मैच से पहले टीम होटल में अपने कई खिलाड़ियों और अधिकारियों पर लगे शराब पार्टी के हालिया आरोपों ... 
- 
                                            
LPL 2024: निसांका ने रच दिया इतिहास, खेल डाली टूर्नामेंट के इतिहास की सबसे बड़ी पारीलंका प्रीमियर लीग, 2024 के 11वें मैच में जाफना किंग्स के पथुम निसांका ने कैंडी फाल्कंस के खिलाफ शतक जड़कर इतिहास रच दिया। उन्होंने टूर्नामेंट के इतिहास की सबसे बड़ी ... 
- 
                                            
ஜிம்பாப்வே vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
ஜிம்பாப்வே வனவிலங்கு சரணாலயத்தில் நேரத்தை செலவிட்ட இந்திய அணி!இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவினர், வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் ஜிம்பாப்வே கிரிக்கெட் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுலா துறையினருடன் இணைந்து தேசிய வனவிலங்குகள் சரணாலத்தை பார்வையிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
VIDEO: बेंगलुरु अकैडमी में बच्चों ने दिया राहुल द्रविड़ को ग्रैंड वेलकम, VIDEO देखकर बन जाएगा दिनटी-20 वर्ल्ड कप 2024 जीतने के बाद जब राहुल द्रविड़ बेंगलुरु स्थित अकैडमी में पहुंचे तो वहां मौजूद कोचिंग स्टाफ और बच्चों ने उनका जोरदार स्वागत किया। ... 
- 
                                            
अगर मोटिवेशन चाहिए, तो हार्दिक पांड्या का शेयर किया हुआ ये VIDEO देख लोटी-20 वर्ल्ड कप 2024 जीतकर हार्दिक पांड्या देश के हीरो बन चुके हैं। अब पांड्या ने अपने सोशल मीडिया अकाउंट से एक मोटिवेशनल वीडियो शेयर किया है। ... 
- 
                                            
இந்திய அணிக்கு வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை; யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்?உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகையில், யார் யாருக்கு எவ்வளவு பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன. ... 
- 
                                            
लंदन में भगवान की भक्ति में लीन हुए कोहली, पत्नी अनुष्का शर्मा के साथ कीर्तन में हुए शामिल,…भारतीय क्रिकेटर विराट कोहली लंदन में पत्नी और अभिनेत्री अनुष्का शर्मा के साथ कीर्तन में शामिल हुए। ... 
- 
                                            
இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை நியமிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
T20 World Cup 2024 जीतने के बाद कुलदीप यादव ने लिखा इमोशनल पोस्ट, फैंस के लिए कही ये…टी20 वर्ल्ड कप 2024 जीतने के बाद भारतीय स्पिनर कुलदीप यादव ने एक इमोशनल पोस्ट लिखा है। ... 
- 
                                            
ना संगकारा और ना जयवर्धने, ये दिग्गज बना श्रीलंका का नया हेड कोचटी-20 वर्ल्ड कप 2024 में ग्रुप स्टेज से ही बाहर होने के बाद श्रीलंकाई खेमे में बड़े बदलाव हो रहे हैं। क्रिस सिल्वरवुड के इस्तीफा देने के बाद श्रीलंका ने ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        