%E0%AE%A4 %E0%AE%B9%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9F 2024
எஸ்ஏ20 2024: அரைசதமடித்து அணியை மீட்ட கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 146 டார்கெட்!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு குயின்டன் டி காக் - மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே தடுமாறிய குயின்டன் டி காக் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி 13 ரன்களுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து கடந்த போட்டியில் சிக்சர் மழை பொழிந்த ஜேஜே ஸ்மட்ஸ் 6 ரன்களிக்கும், அடுத்து வந்த வியான் முல்டர் 12 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on %E0%AE%A4 %E0%AE%B9%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9F 2024
- 
                                            
दुबे और हार्दिक में से किसे टी20 वर्ल्ड कप 2024 की भारतीय टीम में मिल सकती है जगह,…अफगानिस्तान के खिलाफ तीन मैचों की टी20 इंटरनेशनल सीरीज के शुरुआती दो मैचों में शिवम दुबे ने लगातार दो अर्धशतक जड़े। ... 
- 
                                            
அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் - அஸ்வினை பாராட்டும் பென் டக்கெட்!அஸ்வின் இந்த முறையும் என்னை அவுட் செய்வார் என்று நான் மிக உறுதியாகவே நம்புகிறேன். அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் பாராட்டியுள்ளார். ... 
- 
                                            
ரோஹித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது - ஷிகர் தவான்!என்னுடைய நிறைய சிறந்த செயல்பாடுகளுக்கான பாராட்டுகளை நான் ரோஹித் சர்மாவுக்கு நிச்சயம் கொடுப்பேன் என இந்திய வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
क्या इंडिया को मिल चुकी है हार्दिक की रिप्लेसमेंट? Hardik Pandya पर भारी हैं शिवम दुबे 2.0साल 2021 के बाद से शिवम दुबे के टी20 क्रिकेट में आंकड़ें हार्दिक पांड्या से भी बेहतर रहे हैं। ऐसे में वो हार्दिक की रिप्लेसमेंट बन सकते हैं। ... 
- 
                                            
விராட் கோலியுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணம் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது தமக்கு கிடைத்த கௌரவமான வாய்ப்பு என்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். ... 
- 
                                            
என்னுடைய திட்டத்தை நான் தற்போது ஒரே மாதிரி தான் வைத்துக் கொள்கிறேன் - அக்ஸர் படேல்!முன்பெல்லாம் ஒரு பேட்ஸ்மேன் என்னுடைய பந்துவீச்சில் அதிரடியாக விளையாடினால் என்னுடைய திட்டத்தை அடிக்கடி மாற்றி தற்போது அந்த தவறை நான் செய்வதில்லை என ஆட்டநாயகன் விருதை வென்ற அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
எஸ்ஏ20 2024: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!எஸ் ஏ 20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. ... 
- 
                                            
DSG vs JSK, SA20 Dream11 Prediction: निकोलस पूरन को बनाएं कप्तान, Fantasy Team में शामिल करें ये 4…SA20 का 7वां मुकाबला डरबन सुपर जायंट्स और जॉबर्ग सुपर किंग्स के बीच सोमवार, 15 जनवरी को किंग्समीड क्रिकेट स्टेडियम, डरबन में खेला जाएगा। ... 
- 
                                            
இருவரும் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளனர் - ரோஹித் சர்மா!கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
IND vs AFG, 2nd T20I: ‘சிக்சர்’ தூபே, யஷஸ்வி மிரட்டல்; ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை 2024: மீண்டும் சதம் விளாசிய ரியான் பராக்!கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் அசாம் அணியின் இளம் வீரர் ரியான் பராக் 104 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். ... 
- 
                                            
இதற்கு அஸ்வின் தகுதியானவர் இல்லை - யுவராஜ் சிங் அதிரடி!ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட அஸ்வின் தகுதியற்றவர் என்று யுவராஜ் சிங் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
IND vs AFG, 2nd T20I: குல்பதில் நைப் அரைசதம்; இந்திய அணிக்கு 173 டார்கெட்!இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
இந்திய பிட்ச்கள் குறித்து புகார் செய்ய மாட்டோம் - ஒல்லி போப்!இம்முறை இந்தியாவின் பிட்ச்களில் முதல் பந்திலிருந்தே பந்து சுழன்றால் அதைப் பற்றி நாங்கள் புகார் செய்ய மாட்டோம் என இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        