%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் டெவான் கான்வே; ரிச்சர்ட் கிளீசனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அதிலும் குறிப்பாக இந்த தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 4 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக தொடரின் முதல் பாதி போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என செய்திகள் வெளியாகின. அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த டெவான் கான்வே காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
Related Cricket News on %E0%AE%AA%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
-
தோனியை சம்மதிக்க வைப்பதை விட தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது எளிது - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட வைப்பது எளிதல்ல என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சில் நாங்கள் அபாரமாக செயல்பட்டோம் - ரிஷப் பந்த்!
நாங்கள் மிகக்குறைந்த இலக்கையே துரத்துவதன் காரணமாக இப்போட்டியை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க முடிவு செய்தோம் என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
WATCH: 'धोनी तो नहीं लेकिन DK वर्ल्ड कप खेलने के लिए मान जाएगा', रोहित ने फिर ले लिए…
रोहित शर्मा का एक इंटरव्यू इस समय काफी वायरल हो रहा है जिसमें उनसे पूछा गया कि अगर एमएस धोनी और दिनेश कार्तिक में से किसी एक को टी-20 वर्ल्ड ...
-
'ये सब झूठी खबरें हैं कोई मीटिंग नहीं हुई है', टी-20 वर्ल्ड कप से पहले रोहित शर्मा ने…
टी-20 वर्ल्ड कप 2024 की सेलेक्शन को लेकर कुछ पोर्टल्स और चैनल्स ने खबर चलाई थी कि मुंबई में मुख्य चयनकर्ता अजीत अगरकर ने रोहित शर्मा और राहुल द्रविड़ के ...
-
IPL 2024: दिल्ली ने गुजरात के हराकर पॉइंट्स टेबल में किया तगड़ा उलटफेर, MI और पंजाब को हुआ…
IPL 2024 Points Table: दिल्ली कैपिटल्स (Delhi Capitals) ने बुधवार (17 अप्रैल) को अहमदाबाद के नरेंद्र मोदी स्टेडियम में खेले गए आईपीएल 2024 के मुकाबले में गुजरात टाइटंस (Gujarat Titans) ...
-
இன்றைய போட்டியில் எங்கள் பேட்டிங் மோசமாக இருந்தது - ஷுப்மன் கில்!
இன்றைய போட்டியில் நாங்கள் இழந்த விக்கெட்டுகள் அனைத்தும் எங்களது மோசமான ஷாட் தேர்வினால் மட்டும் தான் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை பந்தாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 89 ரன்னில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த ரிஷப் பந்த் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் அணி வீரர்கள் சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
வலைபயிற்சியில் மயங்க் யாதவ்; லக்னோ அணி ரசிகர்கள் கொண்டாட்டம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
मज़ाक उड़ाने वालों को मिल रहा है तगड़ा जवाब, अब टी-20 वर्ल्ड कप में हो सकती है रियान…
आईपीएल 2024 में रियान पराग ने अपने बल्ले से तबाही मचाई हुई है और वो अपने आलोचकों को बल्ले से जवाब देते हुए दिखाई दे रहे हैं। आलम ये है ...
-
3 खिलाड़ी जिनकी T20 WC में हो सकती है सरप्राइज एंट्री, IPL के दम पर INDIAN टीम में…
आज हम आपको बताने वाले हैं उन तीन भारतीय खिलाड़ियों के नाम जो अपने आईपीएल प्रदर्शन के दम पर टी20 वर्ल्ड कप में सरप्राइज एंट्री पा सकते हैं। ...
-
ஐபிஎல் 2024: ஸ்லோ ஓவர் ரேட்; ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31