%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9C %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2024
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியையும் மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on %E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9C %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2024
-
WPL 2024: दीप्ति ने रचा इतिहास, टूर्नामेंट में ऐसा करने वाली पहली खिलाड़ी बनी
WPL 2024 में यूपी वारियर्स की स्टार ऑलराउंडर दीप्ति शर्मा ने लगातार दो मैचों में दो अर्धशतक जड़ दिए। ...
-
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸை 138 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேசம் vs இலங்கை, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, இரண்டாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
BAN vs SL: Dream11 Prediction Match 3rd T20, Sri Lanka tour of Bangladesh 2024
The three-match T20 series between Bangladesh and Sri Lanka is levelled at 1-1. ...
-
KAR vs LAH: Match No. 26, Dream11 Team, Pakistan Super League 2024
Lahore Qalandars have been eliminated from the PSL 2024. ...
-
MUM-W vs GUJ-W: Match No. 16, Dream11 Team, Women’s Premier League 2024
Gujarat Giants are at the bottom of the points table in the WPL 2024. ...
-
5th Test Day 2: அதிரடியில் மிரட்டிய டாப் ஆர்டர்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
எங்கள் இருவருக்கும் இடையே சில ஒற்றுமைகள் உண்டு - விராட் கோலி குறித்து டு பிளெசிஸ் ஓபன் டாக்!
ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், தனக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
களத்தில் வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்கள்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஷான் மசூத் - ஷதாப் கான் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
DEL-W vs UP-W: Match No. 15, Dream11 Team, Women’s Premier League 2024
Delhi Capitals are at the top of the points table in the WPL 2024. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31