%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9C %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2024
AUSA vs INDA: மெக்ஸ்வீனி, வெப்ஸ்டர் அதிரடியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டியானது மெக்காயில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய ஏ அணி பேட்டர்கள் முதல் இன்னிங்ஸில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 107 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 36 ரன்களைச் சேர்த்தர். ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on %E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9C %E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2024
-
WI vs ENG, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஷாய் ஹோப்; இங்கிலாந்து அணிக்கு 329 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 329 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக அந்த இளம் வீரரைத் தேர்வு செய்யலாம் - ரிக்கி பாண்டிங்!
நாதன் மெக்ஸ்வீனி மிகவும் திறமையான வீரர், ஆஸ்திரேலியாவுக்காக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs PAK: Stats Preview ahead of the First Australia vs Pakistan ODI at Zahur Melbourne Cricket Ground
The first ODI between Australia and Pakistan will be played on November 4 at the Melbourne Cricket Stadium. ...
-
AUSA vs INDA: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன்; வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஒருநாள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற 86 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. ...
-
टीम इंडिया ने रद्द किया इंडिया ए के खिलाफ प्रैक्टिस मैच, बीसीसीआई ने इस वजह से लिया फैसला
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने आगामी बॉर्डर गावस्कर ट्रॉफी सीरीज के लिए इंडिया और इंडिया ए के इंट्रा स्कवॉड मैच को रद्द कर दिया है। ...
-
रोहित और कोहली फिर फेल, मुंबई टेस्ट में मुश्किल में भारत!
भारत अब भी पहली पारी में 149 रन पीछे है। ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னிலைப் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேச டெஸ்ட் தொடரின் வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
SA vs IND: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் ரிட்டர்ன்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
Lewis Run Blitz Leads West Indies To Big Victory Over England
Evin Lewis smashed a scintillating 94 as West Indies routed England by eight wickets in a rain-hit one-day international on Thursday. ...
-
BAN vs SA 2nd Test: வங்கதேசத்தை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து அசத்திய தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
WI vs ENG, 1st ODI: லூயிஸ், மோட்டி அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடி விண்டீஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
BAN vs SA, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்டார் ஸோர்ஸி; தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டம்!
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 413 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
வெற்றிக்காக மிகவும் கடினமாகப் போராடினோம் - சோஃபி டிவைன்!
கடினமான சூழ்நிலையில், நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம், எங்கள் குழுவை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று நியூசிலாந்து அணி கேப்டன் சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து அசத்திய விஜய் சங்கர்; ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு!
சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியைத் தவிர்த்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31