icc t20 world cup 2024
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அப்படி முன்னேறும் நான்கு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நெதர்லாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்கள் ரோலோஃப் வான்டெர் மெர்வ் மற்றும் காலின் அக்கர்மேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் இளம் வீரர்களான டிம் பிரிங்கிள், கைல் கெலின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on icc t20 world cup 2024
-
T20 WC 2024: गिल के टीम में जगह नहीं बना पाने को लेकर शास्त्री ने दिया बड़ा बयान,…
पूर्व हेड कोच रवि शास्त्री ने कहा है कि टी20 वर्ल्ड कप 2024 में जगह नहीं मिलने पर शुभमन गिल बेहतर खिलाड़ी बन जाएंगे। गिल को वर्ल्ड कप के रिज़र्व ...
-
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
விராட் கோலி வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் காலின் முன்ரோ!
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் காலின் முன்ரோ அறிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ், அமெரிககாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு தொடர்களுக்கான பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை தொடருக்கு முன் மார்ஷ் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மிட்செல் மார்ஷ் தனது காயத்திலிருந்து மீண்டு வருகிறார். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்ததை விட அவர் மொதுவாகவே குணமடைந்து வருகிறர் அன ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் - யுவராஜ் சிங்!
ரோஹித் சர்மா போன்ற ஒரு கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் இந்திய அணி!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் புதிய ஜெர்ஸியானது இன்று அறிமுக செய்ய்ப்பட்டது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தீவிரமாக தயாராகும் ஜோஃப்ரா ஆர்ச்சர் - வைரல் காணொளி!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர், இத்தொடருக்காக தீவிரமாக தயாராகி வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை நடத்தும் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த தீவிரவாத அமைப்பு!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பு ஒன்று தீவிரவாத தாக்குதலுக்கான மிரட்டலை விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
टी20 वर्ल्ड कप 2024 के लिए WI ने की अपनी टीम की घोषणा, शमर जोसेफ और हेटमायर को…
अगले महीने से शुरू होने वाले टी20 वर्ल्ड कप 2024 के लिए वेस्टइंडीज ने अपनी टीम की घोषणा कर दी है। ...
-
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும், ரோஹித் சர்மா மூன்றாம் வரிசையில் விளையாட வேண்டும் எனவும் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு; ரோஹித், அகர்கர் விளக்கம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கார் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31