indian premier league 2024
முகமது ஷமியை டிரேடிங் செய்ய சில அணிகள் முயற்சித்தன - குஜராத் அணி சிஓஓ குற்றச்சாட்டு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடைபெறும் போட்டிகளில் தான் வழக்கமாக சர்ச்சைகள் அதிகரிக்கும். ஆனால் இம்முறை ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. இதற்கு ஐபிஎல் டிரேடிங் முறையை பின்பற்றாமல் சில அணிகள் ஐபிஎல் நிர்வாக குழு அமைத்த விதிகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறை மும்பை அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி ரூ.15 கோடி பணம் கொடுத்து குஜராத் அணியிடம் இருந்து ஒப்பந்தம் செய்தது. இதற்கு ஐபிஎல் நிர்வாக குழுவும் அனுமதியளித்துள்ளது. அந்த விதிமுறையின் படியே டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்களுக்கும், அந்த அணிக்கும் ஒப்பந்தம் செய்யும் அணி மிகப்பெரிய தொகையை கொடுக்கும். அதில் 10 முதல் 50 சதவிகிதம் வரை சம்மந்தப்பட்ட வீரருக்கும் அளிக்கப்படும்.
Related Cricket News on indian premier league 2024
-
இந்திய ரசிகர்களை நான் அப்படி பேசியிருக்கக் கூடாது - ஹாரி ப்ரூக் வருத்தம்!
நான் ஒரு முட்டாள். அன்றைய நேர்காணலில் அந்த முட்டாள்தனமான விஷயத்தை சொன்னேன். அதற்காக நான் கொஞ்சம் வருத்தப்படுகிறேன் என இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார். ...
-
சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ஷுப்மன் கில்!
ஐபிஎல் போன்ற ஒரு பெரிய தொடரில் கேப்டனாக பல சவால்கள் இருக்கும். ஆனாலும் அதையெல்லாம் கற்றுக் கொண்டு நான் அனியை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: வீரர்கள் மினி ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதல்முறையாக நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
क्या IPL 2024 नहीं खेलेंगे जोफ्रा आर्चर? ECB के कुछ अलग हैं प्लान
IPL 2024: मीडिया रिपोर्ट्स के अनुसार ऐसी खबरें सामने आ रही हैं कि जोफ्रा आर्चर आगामी आईपीएल सीजन नहीं खेलेंगे। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31