odi world cup 2023
சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து நன்றாக விளையாடியது.
ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். 110 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை சாய்த்தனர். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
Related Cricket News on odi world cup 2023
-
பெரிய போட்டிகளுக்கு அஸ்வினை பாதுகாக்க வேண்டும் - விரேந்திர சேவாக்!
அஸ்வினுக்கு வயது ஒரு காரணியாக இருக்கிறது. எனவே அவரைப் பெரிய போட்டிகளுக்காக இந்தியா பாதுகாக்கும் என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரச்சின், யங், லேதம் அரைசதம்; நெதர்லாந்துக்கு 323 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 323 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானுக்கு எதிரான போட்டியையும் தவறவிடும் ஷுப்மன் கில்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் விளையாட வாய்ப்பில்லை என்று இந்திய அணி அறிவித்துள்ளது. ...
-
தர்மசாலா மைதானத்தில் நிலைமை மோசமாகவே இருக்கிறது - ஜோஸ் பட்லர்!
தர்மசாலாவில் ஃபீல்டிங் செய்யும் பொழுது அல்லது டைவிங் செய்யும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசினால், அது அணியாக சேர்ந்து இயங்குவதற்கு எதிரானதாக இருக்கும் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
बांग्लादेश के खिलाफ भी नहीं खेलेंगे बेन स्टोक्स, जोस बटलर ने दिया बड़ा अपडेट
इंग्लैंड को अपना दूसरा वर्ल्ड कप मैच बांग्लादेश के खिलाफ खेलना है लेकिन इस मैच से पहले इंग्लिश टीम के लिए एक बुरी खबर सामने आ रही है। बेन स्टोक्स ...
-
जोस बटलर ने उठाए धर्मशाला मैदान को लेकर सवाल, आउटफील्ड को लेकर मचा बवाल
धर्मशाला में बांग्लादेश और इंग्लैंड के मुकाबले से पहले जोस बटलर ने एक बयान दिया है जिसे लेकर सोशल मीडिया पर काफी बवाल मच गया है। ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றமா? - பிசிசிஐ விளக்கம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது மாற்று ஜெர்ஸியில் விளையாட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. ...
-
வேகப்பந்துவீச்சாளர்களே எங்களுடைய பலம் - ஜோஷ் ஹசில்வுட்!
விக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததால் விளையாட்டு விரைவாக இருந்ததாக உணர முடிந்தது என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை பார்த்து கத்துக்கணும் - கௌதம் கம்பீர் பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி விளையாடிய விதம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ...
-
தங்கப்பதக்கத்தை வென்ற விராட் கோலி; வைரலாகும் புகைப்படம்!
நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலிக்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் தங்கப் பதக்கம் வழங்கிய கௌரவித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை தொடரில் சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை முறியடித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணம் இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!
ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
क्या पाकिस्तान के खिलाफ भगवा रंग की जर्सी में दिखेगी टीम इंडिया ? यहां जानिए पूरा सच
इस समय सोशल मीडिया पर ये खबर काफी चल रही है कि भारतीय क्रिकेट टीम पाकिस्तान के खिलाफ होने वाले वर्ल्ड कप मुकाबले में भगवा रंग की जर्सी पहनकर खेलेगी ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31