odi world cup
இவர்கள் தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டு - சௌரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என மிகப்பெரிய தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது இலங்கை சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாட தயாராகி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வரும் செப். 2ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையும் கைப்பற்றாத நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை வென்று இந்திய அணி அந்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on odi world cup
-
உலகக்கோப்பையை வெல்லும் அணி எது? ஃபாஃப் டூ பிளெசிஸ் பதில்!
தென் ஆப்பிரிக்காவுக்கு நிஜமாகவே நல்ல அணி கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற அணியை தாண்டி அவர்களது சொந்த இடத்தில் வெல்வது என்பது கடினம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
SA vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம்பிடித்த டிம் டேவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் டிம் டேவிட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
विराट कोहली ने भरी हुंकार, बोले- 'मैं एशिया कप और वर्ल्ड कप के लिए पूरी तरह से तैयार…
आगामी एशिया कप से पहले विराट कोहली ने हुंकार भर दी है। विराट ने पाकिस्तान के खिलाफ पहले मैच से पहले कहा है कि वो एशिया कप और वर्ल्ड कप ...
-
இந்திய அணியால் நாக் அவுட் போட்டிகளில் அழுத்தத்தை சமாளிக்க முடிவதில்லை - முகமது ஹபீஸ்!
இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்வதற்கு திறமைகளை தாண்டி உங்களுடைய மனதளவிலான பலம் தான் முக்கியமாகும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார். ...
-
ऑस्ट्रेलिया ने चली बड़ी चाल, वर्ल्ड कप से पहले टिम डेविड की हुई वनडे टीम में एंट्री
साउथ अफ्रीका के खिलाफ पहले टी-20 में धमाकेदार अर्द्धशतक लगाने वाले टिम डेविड को ऑस्ट्रेलिया ने वनडे टीम में भी शामिल कर लिया है। ऑस्ट्रेलिया का ये फैसला काफी बड़ा ...
-
காட்டடி அடித்த டிம் டேவிட்; அசாத்தியமான கேட்ச் பிடித்த டெம்பா பவுமா - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணியின் டிம் டேவிட் அடித்த பந்தை தென் ஆப்பிரிக்க வீரர் டெம்பா பவுமா ஓடிவந்து நம்ப முடியாத அளவிற்கு காற்றில் பறந்து பிடித்த அசாத்தியமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்தியாவை நாக் அவுட் சுற்றில் வெளியேற்றும் அணி இதுதான் - பிராட் ஹாக் கணிப்பு!
இந்தியாவை நாக் அவுட் போட்டியில் வீழ்த்தி, உலகக் கோப்பையில் இருந்து வெளியே அனுப்பக்கூடிய அணியாக ஆஸ்திரேலிய மட்டும்தான் இருக்கும் என்று முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் இந்த வீரர் தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - ஜாக் காலிஸ்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார் என்று ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரை தவறவிடும் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்?
வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் எபோடட் ஹொசைன் காயம் காரணமாக இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தவறவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
वनडे वर्ल्ड कप में सबसे ज्यादा छक्के जड़ने वाले टॉप-5 बल्लेबाज, एक नाम चौंकाने वाला
भारत की मेजबानी में अक्टूबर-नवंबर में वनडे वर्ल्ड कप खेला जाना है। वर्ल्ड कप इतिहास में काफी शानदार पारियां देखने को मिली है, जिनमें जमकर चौकों-छक्कों की बरसात हुई है। ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்!
செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பின்னர் செப்டம்பர் 3ஆம் தேதி உலகக்கோப்பை தொடருக்கான முதன்மை இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
SA vs AUS, 1st T20I: அஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக் கோப்பை தொடர் புதிய சவாலை கொடுக்கிறது - விராட் கோலி!
உலகக் கோப்பை தொடர் உற்சாகமளிக்கும் புதிய சவாலை கொடுத்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கமளித்துள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத முக்கிய வீரர்களிடமும் ஆலோசனை செய்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31