2024
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸி அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்?
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த கோப்பையை வென்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேமரூன் க்ரீன், டிம் டேவிட், ஆடம் ஸாம்பா போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
Related Cricket News on 2024
-
தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை - காசி விஸ்வநாதன்!
தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எங்களிடம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க டி20 தொடர்; பிராண்டன் கிங் தலைமையிலான விண்டீஸ் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
High-priced Cummins, Starc face off as IPL enters playoffs
The two highest-priced players in the IPL 2024, Australia teammates Pat Cummins and Mitchell Starc -- will go head-to-head Tuesday for a place in the final as the cash-rich Twenty20 league ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி த்ரில் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENGW vs PAKW, 3rd T20I: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் இங்கிலாந்து மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியும் அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மிகவும் உற்சாகமாகவும், திருப்தியாகவும் உள்ளேன் - பாட் கம்மின்ஸ்!
அபிஷேக் சர்மா மிகவும் அற்புதமான வீரர். அவருக்கு எதிராக ஒருபோதும் நான் பந்துவீச விரும்பவில்லை என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஜித்தேஷ் சர்மா!
இன்றைய போட்டியில் எங்கள் அணியின் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அபிஷேக், கிளாசென் அதிரடியில் பஞ்சாப்பை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
எங்கள் தனியுரிமை மீறப்படுகிறது - ரோஹித் சர்மா காட்டம்!
தங்களுடைய தனிப்பட்ட உரையாடல்களையும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அத்துமீறி ஒளிபரப்புவதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குற்றஞ்சாட்டியுள்ளார். ...
-
முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட்டை க்ளீன் போல்டாக்கிய அர்ஷ்தீப் சிங் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி உள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பிரப்ஷிம்ரன், ரூஸோவ் அதிரடி; சன்ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: மே 25-ல் அமெரிக்கா செல்லும் இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் முதல் குழுவானது மே 25ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31