Aakash chopra: Cricket News & Match Updates
IND vs SL: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடர் நடக்கும் நிலையில், முதல் டி20 போட்டி இன்று மும்பை வான்கடேவில் நடக்கிறது. டி20 தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் ஆடவில்லை. எனவே ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட அணி தான் டி20 தொடரில் ஆடுகிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான ஆடும் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இஷான் கிஷன் ஓபனிங்கில் இறங்குவது உறுதி. ருதுராஜ் - கில் ஆகிய இருவரில் யார் அவரது ஓபனிங் பார்ட்னர் என்ற கேள்வி உள்ளது. இந்நிலையில் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Aakash chopra - Tesst
आकाश चोपड़ा ने चुनी 2022 की बेस्ट T20I इलेवन, भारत के 3 खिलाड़ियों को दी जगह
விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய ஆகாஷ் சோப்ரா!
आकाश चोपड़ा ने आईपीएल नीलामी में पंजाब किंग्स की रणनीति पर सवाल उठाए
Aakash Chopra Questions PBKS Strategy In IPL Auction, Ouster Of Anil Kumble As Head Coach
आईपीएल 2023 : सीएसके द्वारा बेन स्टोक्स के लिए बड़ी रकम खर्च करने से हैरान आकाश चोपड़ा
IPL 2023: Aakash Chopra Baffled By CSK Breaking The Bank For Ben Stokes
இந்த வீரர்களை ஹைதராபாத் அணி வாங்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
VIDEO : 'मयंक अग्रवाल के बारे में सोचना भी मत, अगर सस्ता बैकअप चाहिए तो अजिंक्य रहाणे है'
क्या 35 साल के रोहित शर्मा मिडिल ऑर्डर में कर सकते हैं बल्लेबाज़ी? जानिए जवाब
'संजू सैमसन को खिला लो वरना...', आकाश चोपड़ा ने जोड़े हाथ, देखें VIDEO
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் விமர்சனங்களுக்கு உள்ளாவீர்கள் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!
VIDEO : 'इतने पैसों का क्या करोगे?'आकाश चोपड़ा ने उठाए हैदराबाद की स्ट्रैटेजी पर सवाल
Stokes या Curran नहीं, इस ऑलराउंडर पर होगी सबसे ज्यादा पैसों की बारिश; KKR के पूर्व खिलाड़ी ने की भविष्यवाणी
விராட் கோலி மீது தான் தவாறு உள்ளது - ஆகாஷ் சோப்ரா கருத்தால் பரபரப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31