Aaron jones: Cricket News & Match Updates
சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த ஆரோன் ஜோன்ஸ் - வைரலாகும் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது இன்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கனடா அணியானது நவ்நீத் தலிவால் மற்றும் நிக்கோலஸ் கிர்டன் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக நவ்நீத் தலிவால் 61 ரன்களையும், நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து கடின இலக்கை துரத்திய அமெரிக்க அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் மொனாங்க் படேல் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனையடுத்து இணைந்த ஆண்ட்ரிஸ் கஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். Read More...
Related Cricket News for Aaron jones - Tesst
T20 World Cup: Jones' 94 Powers USA To Record Victory Over Canada In Opener
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆரோன் ஜோன்ஸ் சிக்ஸர் மழை; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி!
T20 World Cup: Confident USA Vice-captain Jones Looking To Play ‘fearless And Positive Cricket’
T20 World Cup: Ex-New Zealander Corey Anderson Named In USA 15-member Squad
ICC Mens Cricket World Cup: Monank Patel To Lead USA At 2023 Cricket World Cup Qualifier
USA Vice-Captain Aaron Jones Opens Up On His 'Responsibilities' Ahead Of T20 WC Qualifier
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31