Ab de villiers: Cricket News & Match Updates
WPL 2024: ஃபீல்டிங்கில் ஏபிடி வில்லியர்ஸை நினைவு படுத்திய ஜார்ஜியா வேர்ஹாம்; வைரலாகும் காணொளி!
இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவடு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு சீசன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஷஃபாலி வர்மா மற்றும் ஜெஸ் ஜோனசனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் மகளிர் பிரீலிக் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களைச் சேர்த்து அசத்தியது. அதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 50 ரன்களையும், அலிஸ் கேப்ஸி 46 ரன்களையும், ஜெஸ் ஜோனசன் 36 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Ab de villiers - Tesst
कौन जीतेगा T20 वर्ल्ड कप 2024? एबी डी विलियर्स ने कर दी बड़ी भविष्यवाणी
விராட் கோலி விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
AB de Villiers से हुई गलती से मिस्टेक, फर्जी है विराट कोहली के दूसरी बार पिता बनने की कहानी
Kohli-Anushka Are Expecting Their Second Child, AB De Villiers Reveals Triggering Social Media Speculation
மீண்டும் தந்தையாகும் விராட் கோலி; ரகசியத்தை வெளியிட்ட ஏபிடி வில்லியர்ஸ்!
சர்ஃப்ராஸ் கானுக்கு நிச்சயம் அணியில் இடம் கொடுக்க வேண்டும் - ஏபிடி வில்லியர்ஸ்!
सरफराज या रजत पाटीदार! VIZAG टेस्ट में केएल राहुल को कौन करेगा रिप्लेस? एबी डी विलियर्स ने बताया नाम
Boucher Advocates Brevis Poor Performance In SA20 Must Not Affect His National Selection
ஸ்ரேயாஸ் ஐயரின் அட்டாக்கிங் அணுகுமுறை; டி வில்லியர்ஸ் எச்சரிக்கை!
'टेस्ट क्रिकेट ऐसे नहीं चलता', श्रेयस अय्यर के अटैकिंग क्रिकेट वाले बयान से नाखुश हुए डी विलियर्स
एबी डी विलियर्स की भविष्यवाणी, बोले- 'इस साल RCB जरूर जीतेगी ट्रॉफी'
इस पूर्व क्रिकेटर ने रोहित और विराट को लेकर दिया बड़ा बयान, कहा- टी20 वर्ल्ड कप 2024 के लिए टीम को इन दोनों की जरुरत
நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன் - ஏபி டி வில்லியர்ஸ்!
डेविड वॉर्नर ने आखिरी टेस्ट पारी में रचा इतिहास,पचासा जड़कर एबी डी विलियर्स और वीवीएस लक्ष्मण का रिकॉर्ड तोड़ा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31