Advertisement
Ab de villiers: Cricket News & Match Updates
Advertisement
மும்பைக்காக ரோஹித் சிறந்த கேப்டனாக செயல்பட்டார் - ஏபி டி வில்லியர்ஸ்!
ஐபிஎல் 17ஆவது சீசன் முதல் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களின் கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது நிறைய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகிய ஜாம்பவான்கள் தலைமையில் கூட 2008 – 2012 வரை மும்பை அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.
ஆனால் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா 2015, 2017, 2019, 2020 ஆகிய அடுத்த 7 வருடங்களில் மொத்தமாக 5 சாம்பியன் பட்டங்களை வென்று மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்தார். இதற்கிடையே 2013 சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் கோப்பையையும் வென்று கொடுத்த அவர் தற்போது இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார். Read More...
Related Cricket News for Ab de villiers - Tesst
'आखिरी दो साल सिर्फ एक आंख से खेला क्रिकेट', एबी डी विलियर्स का सनसनीखेज खुलासा
साउथ अफ्रीका के महान क्रिकेटर एबी डी विलियर्स ने एक सनसनीखेज खुलासा किया है। डी विलियर्स ने बताया है कि उन्होंने अपने करियर के आखिरी दो साल एक आंख के साथ क्रिकेट खेला।
By Shubham Sharma • 2 years ago
எப்படி நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர் - ஏபிடி வில்லியர்ஸ்!
35 வயதுக்கு பின் தம்முடைய வலது கண் பார்வை மிகவும் மங்கலாக தெரிய தொடங்கியதாலயே முன்கூட்டியே ஓய்வு பெற்றதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
क्या धोनी और डी विलियर्स खेलेंगे SA 20 ? एबी डी विलियर्स के बयान से जागी आस
भारतीय क्रिकेटर्स का विदेशी लीगों में खेलना प्रतिबंधित है लेकिन एबी डी विलियर्स को उम्मीद है कि विराट कोहली और एमएस धोनी जैसे बड़े खिलाड़ियों को एस20 में खेलते हुए देखा जा सकता है।
By Shubham Sharma • 2 years ago
பும்ரா தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பார் - ஏபிடி வில்லியர்ஸ் எச்சரிக்கை!
இம்முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சு படையும் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய ஆபத்தை கொடுக்கும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இரண்டு டெஸ்ட் போட்டிகள் என்பது துளியும் நியாயம் இல்லாதது - ஐசிசியை சாடும் ஏபிடி வில்லியர்ஸ்!
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமே நடப்பது தென் ஆப்பிரிக்க பார்வையில் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 : தூதராக ஏபிடி வில்லியர்ஸ் நியமனம்!
தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக் தொடரின் தூதராக அந்நாட்டின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'ये शर्म की बात है', इंडिया के SA टूर से पहले क्यों भड़क उठे एबी डी विलियर्स
भारतीय टीम अगले महीने साउथ अफ्रीका के दौरे पर जाने वाली है जहां वो तीनों फॉर्मैट में सीरीज खेलेगी लेकिन इस सीरीज की शुरुआत होने से पहले एबी डी विलियर्स नाखुश हैं।
By Shubham Sharma • 2 years ago
शुभमन गिल नहीं इस खिलाड़ी को होना चाहिए गुजरात टाइटंस का कप्तान, एबी डी विलियर्स ने बताया नाम
साउथ अफ्रीका के पूर्व धाकड़ बल्लेबाज़ एबी डी विलियर्स का मानना है कि गुजरात टाइटंस के द्वारा शुभमन गिल को टीम का कप्तान बनाना एक बहुत अच्छा फैसला नहीं है।
By Nishant Rawat • 2 years ago
தோனி இன்னும் 3 ஐபிஎல் சீசன்களை கூட விளையாடுவார் - ஏபிடி விலலியர்ஸ்!
தோனியின் பெயர் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் பார்த்த போது, மகிழ்ச்சியாக இருந்தது என தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Ab de Villiers ने कर दी भविष्यवाणी, बोले- एक नहीं इतने और आईपीएल सीजन खेलेंगे MS Dhoni
एबी डी विलियर्स ने महेंद्र सिंह धोनी के आईपीएल फ्यूचर को लेकर एक बड़ी भविष्यवाणी कर दी है। उन्होंने अनुमान लगाया है कि धोनी आईपीएल के कितने और सीजन खेल सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
ஆர்சிபி அணி எப்போதும் இத்துறையில் பலவீனமாகவே உள்ளது - ஏபிடி வில்லியர்ஸ்!
அந்த காலம் முதல் இந்த காலம் வரை சுமாரான பவுலிங் தான் பெங்களூரு அணியின் பலவீனமாக இருந்து வருவதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கில்லிற்கு கேப்டன் பதவி வழங்கியது சரியான முடிவாக தோன்றவில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் கேன் வில்லியம்சன் பெயரை பார்த்ததும், அடுத்து அவரை தான் கேப்டனாக கொண்டு வருவார்கள் என்று நான் நினைத்தேன் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IPL 2024 से पहले डिविलियर्स ने RCB को लेकर जाहिर की अपनी चिंता, कहा- उन्हें इस चीज पर काम करने की जरुरत
रॉयल चैलेंजर्स बैंगलोर के पूर्व बल्लेबाज एबी डिविलियर्स ने फ्रैंचाइजी की गेंदबाजी लाइनअप पर चिंता व्यक्त की।
By Nitesh Pratap • 2 years ago
ஹர்திக் கேப்டன்சியில் ரோஹித் விளையாடுவார் என தோன்றுகிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
ரோஹித் சர்மா இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக செயல்பட விடுவார் என்ற வேடிக்கையான உணர்வு எனக்கு தோன்றுகிறது என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement