Ab de villiers: Cricket News & Match Updates
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த பிரேசர் மெக்குர்க்!
லிஸ்ட் ஏ கிரிக்கெட் எனப்படுவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்தின் பெயராகும். இது உள்நாட்டு மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒருங்கிணைந்த பெயர். தற்பொழுது ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 வயதான ஜேக் பிரேசர் மெக்குர்க் எனும் வீரர் ஆஸ்திரேலியா உள்நாட்டு அணியான ரெட்பேக்ஸ் அணிக்காக டாஸ்மெனியா அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் சதம் அடித்து உலகச் சாதனை படைத்திருக்கிறார்.
இப்போட்டியில் முதல் 50 ரன்கள் 18 பந்துகளில் அடித்திருக்கிறார். இதற்கு அடுத்த 50 ரன்கள் 11 பந்துகளில் அடித்து நொறுக்கி இருக்கிறார். இதில் ஒரு ஓவரில் மொத்தம் 32 ரன்கள் கொண்டு வந்து உள்நாட்டு சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார். இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிவேக சதம் அடித்திருந்த உலகச் சாதனையை இந்த வீரர் முறியடித்து இருக்கிறார். Read More...
Related Cricket News for Ab de villiers - Tesst
21 साल के जेक फ्रेजर-मैक्गर्क ने तोड़ा एबी डी विलियर्स का World Record, जड़ा वनडे इतिहास का सबसे तेज शतक
Men’s ODI WC: Big Scores Are The Name Of The Game For South Africa, Says AB De Villiers
உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்களில் விராட் கோலியும் இருப்பார் - ஏபிடி வில்லியர்ஸ்!
உலகக்கோப்பையுடன் விராட் கோலி ஓய்வை அறிவிப்பாரா? - ஏபிடி வில்லியர்ஸ் பதில்!
एबी डी विलियर्स ने की भविष्यवाणी, 2023 वर्ल्ड कप में टीम इंडिया का ये खिलाड़ी बनाएगा सबसे ज्यादा रन
இந்திய அணியின் எதிர்காலம் அவரது கைகளில் மிகச் சிறப்பாக இருக்கிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
विराट कोहली कब लेंगे रिटायरमेंट ? सुनिए एबी डी विलियर्स का जवाब
அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? - ஏபிடி வில்லியர்ஸ்!
वनडे वर्ल्ड कप में सबसे ज्यादा रन बनाने वाले टॉप 5 बल्लेबाज
टॉप-5 बल्लेबाज जिन्होंने World Cup में ठोके हैं सबसे ज्यादा छक्के, क्रिस गेल हैं नंबर-1
Heinrich Klassen Credits South Africa Legend AB De Villiers For His Brilliant Knock Against Australia
World Cup में सबसे ज्यादा रन बनाने वाले टॉप-5 बल्लेबाज, मास्टर ब्लास्टर हैं नंबर-1
13 छक्के-13 चौके, हेनरिक क्लासेन तोड़ा एबी डी विलियर्स का रिकॉर्ड, आखिरी 58 गेंदों में ठोक डाले 150 रन
डी विलियर्स ने बांधे रोहित शर्मा का तारीफों के पुल, कहा- कभी किसी चुनौती से पीछे नहीं हटते
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31