Ab de villiers: Cricket News & Match Updates
அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2ஆவது போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்து விளையாடி வருகிறது.
பொதுவாக கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களை ஆங்கிலத்தில் கோட் அதாவது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று ரசிகர்களும் வல்லுனர்களும் பாராட்டுவார்கள். அந்த வகையில் தம்மையும் நிறைய தருணங்களில் திணறடித்த திறமையை கொண்டுள்ள அஸ்வின் அவ்வாறு அழைப்பதற்கு தகுதியானவர் என்று தென் ஆபிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ஆனாலும் அதற்கு 500 – 600 போன்ற இன்னும் சற்று அதிகமான விக்கெட்டுகளை எடுத்து சாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் எப்போதுமே அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை என்றும் பாராட்டியுள்ளார். Read More...
Related Cricket News for Ab de villiers - Tesst
वो 3 गेंदबाज़ जिनके सामने कांपते थे एबी डी विलियर्स के पैर, दिमाग की बत्ती हो जाती थी गुल
AB De Villiers बना अफगानी बल्लेबाज़, 21 गेंदों पर चौके छक्के ठोककर जड़ दिया शतक; देखें VIDEO
நான் எதிர்கொண்டதில் இவர்கள் மூவரும் தான் கடினமான பந்துவீச்சாளர்கள் - ஏபிடி வில்லியர்ஸ்!
डिविलियर्स ने उन तीन गेंदबाजों का नाम लिया जिन्हें खेलने में उन्हें सबसे ज्यादा कठिनाई हुई, लिस्ट में एक भारतीय भी शामिल
I Could Still Play But...Not In The IPL: AB de Villiers
एबी डी विलियर्स की भविष्यवाणी, ये टीम जीतेगी वर्ल्ड टेस्ट चैंपियनशिप का फाइनल
WTC 2023: எந்த அணி கோப்பை வெல்லும் என்று டி வில்லியர்ஸ் கணிப்பு!
WTC फाइनल को लेकर डी विलियर्स और नासिर हुसैन ने की भविष्यवाणी, कहा ये टीम जीतेगी महामुकाबला
'ना विराट और ना ही शुभमन', डी विलियर्स ने बताया कौन है इस सीजन का फेवरिट बल्लेबाज़
IPL 2023: डुप्लेसी के साथ बल्लेबाजी करना खूबसूरत बदलाव रहा है : विराट
IPL 2023: क्विंटन डी कॉक ने सिर्फ 16 रन बनाकर रच डाला इतिहास, तोड़ा एबी डी विलियर्स का महारिकॉर्ड
ஐபிஎல் 2023: அதிக சிக்சர்கள் பட்டியளில் ரோஹித்திற்கு 2ஆம் இடம்!
हिटमैन रोहित शर्मा ने रचा इतिहास, 2 छक्के जड़कर तोड़ डाला एबी डी विलियर्स का महारिकॉर्ड
मैं अपनी बात पर अटल हूं... MS Dhoni या एबी डी विलियर्स, कौन है बड़ा फिनिशर? सुन लीजिए इमरान ताहिर का जवाब
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31