Abbas afridi: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் அணிக்கு காலின் முன்ரோ - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 2 ரன்களிலும், காலின் முன்ரோ 8 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆகா சல்மான் - ஜோர்டன் காக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோர்டன் காக்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த அகா சல்மான் 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Abbas afridi - Tesst
पाकिस्तान ने किया तीसरे टी-20 की प्लेइंग इलेवन का ऐलान, एक साथ किए कई बदलाव
Tim Southee Script History, Only Bowler To Take 150 T20I Wickets
Mohammad Rizwan Appointed As Pakistan's Vice-captain In T20Is Ahead Of NZ Tour
Montreal Tigers vs Surrey Jaguars: Montreal Tigers Roar To Victory, Clinch GT20 Canada Season Three Title With Thrilling Last-Ball Win
PSL 2023: இறுதிவரை போராடியா கிளாடியேட்டர்ஸ்; 9 ரன்களில் சுல்தான்ஸ் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31