Abdullah shafique: Cricket News & Match Updates
இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை முதலில் பேட் செய்து தனது முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்புக்கு 576 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷஃபீக் 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 19 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக அஹா சல்மான் 132 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். Read More...
Related Cricket News for Abdullah shafique - Tesst
PAK vs SL: अब्दुल्ला शफीक का दोहरा शतक, पाकिस्तान ने कसा श्रीलंका पर शिकंजा
PAK v SL: Shafique's Double Century, Salman’s Hundred Puts Pakistan In A Commanding Position
SL vs PAK, 2nd Test: அப்துல்லா ஷஃபிக், அகா சல்மான் அபார ஆட்டம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
2nd Test Day 3: शफीक के दोहरे शतक के बाद सलमान ने जड़ा शतक, पाकिस्तान ने श्रीलंका पर बनाई 397 रनों की बढ़त
SL vs PAK, 2nd Test: மழையால் ரத்தான ஆட்டம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
पाकिस्तान ने टेस्ट क्रिकेट इतिहास में बनाया एक अनोखा रिकॉर्ड, 21वीं सदी में ऐसा करने वाली बनी पहली टीम
2nd Test: श्रीलंका को 166 रनों पर ढेर करने के बाद पाकिस्तान की धमाकेदार शुरूआत,शफीक-मसूद ने जड़े अर्धशतक
'ये नहीं देखा तो कुछ नहीं देखा', पाकिस्तानी खिलाड़ी का कैच देखकर उड़ जाएंगे होश; देखें VIDEO
शाहीन शाह आफरीदी की टेस्ट वापसी से विशेष रूप से खुश हूं: बाबर आजम
पाकिस्तान के ABD ने ग्राउंड के बाहर पहुंचा दी गेंद, शॉट में दिखी क्लास; देखें VIDEO
டக் அவுட் சாதனைப் பட்டியளில் இணைந்த அப்துல்லா ஷஃபிக்; பாகிஸ்தானை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்!
पाकिस्तानी बल्लेबाज का शर्मनाक रिकॉर्ड, लगातार चौथी बार 0 पर हुआ आउट
PSL 2023 Final: அப்துல்லா ஷஃபிக் அரைசதத்தால் 200 ரன்களை குவித்தது லாகூர் கலந்தர்ஸ்!
Kieron Pollard Catch: PSL में पोलार्ड ने दिखाई दादागिरी, कैच पकड़कर बल्लेबाज़ का उड़ाया मजाक; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31