Abishek porel
4,6,4,4,6: ஹர்ஷல் படேல் ஓவரை பிரித்து மேய்ந்த அபிஷேக் போரல் - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ர பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில்பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதன்பின் 20 ரன்களில் மிட்செல் மார்ஷும், 29 ரன்களில் டேவிட் வார்னரும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஷாய் ஹோப்பும் 33 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் 18 ரன்களுக்கும், ரிக்கி பூஸ் 3 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அக்ஸர் படேலும் தனது பங்கிற்கு 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Abishek porel
-
4,6,4,4,6: 11.75 करोड़ के गेंदबाज़ की फिर हुई कुटाई, 21 साल के लड़के ने ओवर में ठोके 25…
21 साले के युवा बैटर अभिषेक पोरेल ने पंजाब किंग्स के 11.75 करोड़ के गेंदबाज़ हर्षल पटेल के ओवर में 25 रन ठोके हैं। ...
-
IPL 2024: Abishek Porel's Cameo Helps Delhi Capitals Post Competitive 174/9 Against Punjab Kings
Maharaja Yadavindra Singh International Cricket: Impact player Abhishek Porel played a lovely cameo right at the end of the innings to help Delhi Capitals post a competitive 174/9 in 20 ...
-
ஐபிஎல் 2024:அபிஷேக் போரல் அபார ஃபினிஷிங்; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IPL 2024: 'Feels Like I’m Making My Debut Again', Says Rishabh Pant On Joining DC’s Pre-season Camp
National Cricket Academy: Wicketkeeper-batter Rishabh Pant said he feels like it’s his debut all over again ahead of his return to competitive cricketing action after 14 long months. He was ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31