About test
ஐசிசி தரவரிசை: டாப் 10-ல் நீடிக்கும் ரோஹித், ரிஷப்!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகளையும் இந்திய அணி வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா, நாகபுரி டெஸ்டில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். 2ஆவது டெஸ்டில் 32, 31 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து 7ஆவது இடத்தை தக்கவத்துள்ளார். இவருக்கு முன்னதாக 6ஆவது இடத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் உள்ளார் . இவர்கள் இருவரைத் தவிர மற்ற எந்த இந்திய வீரரும் டாப் 10 பட்டியளில் இடம்பிடிக்கவில்லை.
Related Cricket News on About test
-
ஐசிசி தரவரிசை: 40ஆவது வயதில் முதலிடத்தைப் பிடித்து ஆண்டர்சன் சாதனை!
சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தை பிடித்து சாதானைப் படைத்துள்ளார். ...
-
Test Rankings: बस 1 मैच और फिर अश्विन बन जाएंगे नंबर वन! सिर्फ 2 कदम दूर है नंबर…
इंग्लैंड के दिग्गज तेज़ गेंदबाज जेम्स एंडरसन टेस्ट क्रिकेट में नंबर वन गेंदबाज बन गए हैं जबकि रविचंद्रन अश्विन इस समय दूसरे नंबर पर हैं और उनके पास नंबर वन ...
-
ICC Men's Test Rankings: Anderson Dethrones Cummins To Become No.1 Ranked Bowler
Veteran England pacer James Anderson displaced Australia captain Pat Cummins to become the No.1 ranked bowler in the latest ICC Men's Test Rankings, released on Wednesday after finishing with seven ...
-
ICC Test Rankings: James Anderson At The Top In Test Cricket, Dethrones Pat Cummins
James Anderson overtook Australia captain Pat Cummins and India spinner Ravichandran Ashwin to become the No.1 ranked Test bowler. ...
-
IND vs AUS Test: ऑस्ट्रेलिया को लगा बड़ा झटका, टेस्ट सीरीज से बाहर हुए स्टार बल्लेबाज़ डेविड वॉर्नर
IND vs AUS Test: डेविड वॉर्नर टेस्ट सीरीज से पूरी तरह बाहर हो चुके हैं। वॉर्नर को दिल्ली टेस्ट के दौरान कोहनी में हेयरलाइन फ्रैक्चर हुआ था। ...
-
NZ vs ENG, 2nd Test Dream 11 Team: डेवोन कॉनवे या हैरी ब्रूक, किसे बनाएं कप्तान- यहां देखें…
NZ vs ENG 2nd Test: न्यूजीलैंड और इंग्लैंड के बीच दो मैचों की टेस्ट सीरीज का दूसरा मुकाबला बेसिन रिजर्व, वेलिंगटन में खेला जाएगा। ...
-
23 साल का खिलाड़ी काटेगा KL Rahul का पत्ता, हरभजन सिंह ने समझाया है पूरा गणित
बीसीसीआई ने तीसरे और चौथे टेस्ट के लिए भारतीय टीम का ऐलान कर दिया है। केएल राहुल को उपकप्तान नहीं बनाया गया है। ...
-
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் - ரோஹித் சர்மா பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எங்களுடைய பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டனர் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
दिल्ली टेस्ट जीतने के साथ भारत डब्ल्यूटीसी फाइनल के करीब, दक्षिण अफ्रीका दौड़ से बाहर
चार मैचों की बॉर्डर-गावस्कर ट्रॉफी सीरीज के दूसरे टेस्ट में रविवार को यहां ऑस्ट्रेलिया के खिलाफ भारत की बड़ी जीत ने उसे विश्व टेस्ट चैंपियनशिप के फाइनल में जगह बनाने ...
-
2nd Test, Day 3: Told Those Three Guys To Keep Calm, No Need To Change Fields Often, Reveals…
After two days of roller-coaster action in the second Test at the Arun Jaitley Stadium, there was huge anticipation around what would happen on day three of the match. Australia ...
-
Delhi Win Pushes India Closer To Spot In WTC Final, South Africa Out Of The Race
India's massive victory against Australia in the second Test of the four-match Border-Gavaskar Trophy series here on Sunday pushed them closer to a spot in the final and ended South ...
-
2nd Test, Ind Vs Aus: Jadeja Kept Relying On What He's Best At, Says Rohit Sharma
In India winning the second Border-Gavaskar Trophy Test by six wickets at Arun Jaitley Stadium on Sunday, Ravindra Jadejas left-arm spin played a huge hand as his career-best figures of ...
-
IND vs AUS, 2nd Test: ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31