Adelaide strikers vs perth scorchers
பிபிஎல் 2024-25: ஃபின் ஆலனிற்கு மான்கட் எச்சரிக்கை கொடுத்த ஓவர்டன்; வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி பிரெண்டன் டக்கெட்டின் இறுதிநேர அதிரடியின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் பின் ஆலன் 50 ரன்களையும், கூப்பர் கன்னொலி 48 ரன்களையும், கேப்டன் ஆஷ்டன் டர்னர் 35 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 14.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Related Cricket News on Adelaide strikers vs perth scorchers
-
பிபிஎல் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31