Afg vs ire: Cricket News & Match Updates
AFG vs IRE, 3rd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டி20 போட்டிகளில் முதல் போட்டியில் அயர்லாந்து அணியும், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்களிலும், செதிகுல்லா அடல் 19 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து எமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். Read More...
Related Cricket News for Afg vs ire - Tesst
AFG vs IRE, 3rd T20I: இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம்; அயர்லாந்துக்கு 156 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, மூன்றாவது டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இணையத்தில் பரவும் ரஷித் கானின் ‘நோ-லுக்’ சிக்சர்; வைரலாகும் காணொளி!
AFG vs IRE, 2nd T20I: ரஷித் கான் சுழலில் வீழ்ந்தது அயர்லாந்து!
AFG vs IRE, 2nd T20I: முகமது நபி அரைசதம்; அயர்லாந்து அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, இரண்டாவது டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
AFG vs IRE, 1st T20I: ஆஃப்கானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து டி20 தொடருக்கான ஆஃப்கான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
AFG vs IRE, 3rd ODI: முகமது நபி அபார பந்துவீச்சு; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
AFG vs IRE, 3rd ODI: குர்பாஸ், ஷாஹிதி அரைசதம்; அயர்லாந்து அணிக்கு 237 ரன்கள் இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, மூன்றாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, இரண்டாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
AFG vs IRE, 1st ODI: ஹாரி டெக்டர் சதம் வீண்; அயர்லாந்தை வீழ்த்தியது ஆஃப்கானிஸ்தான்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31