Afghanistan cricket team: Cricket News & Match Updates
தெருவோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவிய ரஹ்மனுல்லா குர்பாஸ்; வைரலாகும் காணொளி!
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றோடு விடை பெற்றுள்ளது . இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது ஆஃப்கானிஸ்தான் அணி. பெரும்பாலான விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் என அனைவரது கணிப்பையும் தவிடு பொடி ஆக்கும் வகையில் தான் ஆப்கன் வீரர்களின் ஆட்டம் இருந்தது.
முன்னாள் உலக சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தியது. தொடர்ந்து நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டியது. மும்பையில் ஆஸ்திரேலிய அணியின் முதல் 7 விக்கெட்களை 91 ரன்களுக்குள் கைப்பற்றி இருந்தது. ஆனால், மேக்ஸ்வெல் அந்த வெற்றியை ஆஃப்கனிடம் இருந்து பறித்தார். Read More...
Related Cricket News for Afghanistan cricket team - Tesst
नाम गुरबाज़ काम खुशियां बांटना! अफगानी खिलाड़ी का ये वीडियो देखकर दिल हो जाएगा खुश
அணிக்கு வந்த பின்னரே வீரர்கள் திறமையை வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது - ரஷீத் கான்!
अफगानिस्तान के कप्तान हशमतुल्लाह शाहिदी बोले हमें सुधार करने में मदद के लिए अधिक वनडे और टेस्ट क्रिकेट चाहिए
सचिन तेंदुलकर ने जीता दिल,ऑस्ट्रेलिया के साथ मैच से पहले ने अफगानिस्तान क्रिकेट टीम को किया संबोधित, देखें PICS
இந்தியாவுக்கு எதிரான போட்டி எங்களுக்கு ஊக்கமளித்தது - ஜோனதன் டிராட்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதிப்பெற்ற ஆஃப்கானிஸ்தான்!
कोच जोनाथन ट्रॉट ने कहा, भारत के खिलाफ मैच से अफगानिस्तान को थोड़ा आत्मविश्वास मिला
World Cup 2023: अफगानिस्तान की नीदरलैंड पर 7 विकेट की जबरदस्त जीत, पांचवे स्थान पर पहुंचा
AFG vs SL: Dream11 Prediction Today Match 30, ICC Cricket World Cup 2023
Pakistanis Upset After Afghan Cricket Player Dedicates Win To Forcibly Expelled Countrymen
इब्राहिम जादरान के बयान से मचा बवाल, कहा- ये ट्रॉफी उनके लिए, जिन्हें पाकिस्तान से वापस अफगानिस्तान भेजा गया
Pakistanis Upset After Afghan Cricket Player Dedicates Win To Forcibly Expelled Countrymen
'आसमान ही सीमा है', जोनाथन ट्रॉट ने पाकिस्तान पर अफगानिस्तान की एतेहातिस जीत का श्रेय इन 2 खिलाड़ियों को दिया
इरफान पठान अफगानिस्तान की जीत से हुए खुश, Live इंटरव्यू बीच मेंछोड़कर राशिद खान के साथ किया डांस,देखें Video
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31