Afghanistan cricket team: Cricket News & Match Updates
உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த நவீன் உல் ஹக்!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ஐசிசியின் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகள்ம் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவின் அண்டை நாடான ஆஃப்கானிஸ்தான் சமீபத்தில் இலங்கை மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.
அதை தொடர்ந்து நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய அந்த அணி லீக் சுற்றில் போராடி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இதையடுத்து நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அந்த அணியினர் தற்போது வலைப்பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் அதிரடியாக அறிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Afghanistan cricket team - Tesst
24 साल के नवीन उल हक ने वनडे से संन्यास का ऐलान किया, वर्ल्ड कप के बाद कहेंगे अलविदा
உலகக்கோப்பை 2023: இந்தியா வந்தடைந்த ஆஃப்கான் வீரர்கள்!
உலகக்கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
Naveen-ul-Haq Returns, Gulbadin Naib Out As Afghanistan Announces Their World Cup Squad
2023 वर्ल्ड कप के लिए अफगानिस्तान क्रिकेट टीम की घोषणा, एक साथ 5 खिलाड़ी हुए बाहर
World Cup 2023 के लिए अफगानिस्तान ने किया टीम का ऐलान, नवीन उल हक की हुई टीम में एंट्री
श्रीलंका से हारने के बाद अफगानिस्तान के कोच जोनाथन ट्रॉट भड़के, मैच रेफरी की आलोचना की
Asia Cup 2023: Jonathan Trott Slams Match Referee After Loss VS Sri Lanka
मोहम्मद नबी 5000 इंटरनेशनल रन बनाने वाले अफगानिस्तान के पहले क्रिकेटर बन,11 गेंदों में चौकों-छक्कों से ठोके 54 रन
Asia Cup 2023: Karim Janat, Najibullah Zadran, Sharafuddin Ashraf Back In Afghanistan Squad
अफगानिस्तान एशिया कप और वर्ल्ड कप जीतने के लिए खेलेगा, नूर अहमद ने भरी हुंकार
राशिद खान ने लिया यू टर्न, बीबीएल का बॉयकॉट किया खत्म
AFG vs PAK: 18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
21 साल के अफगानी खिलाड़ी ने मारे एक ओवर में 7 छक्के, 1 ही ओवर में बना दिए 48 रन
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31