Advertisement
Afghanistan cricket team: Cricket News & Match Updates
Advertisement
கடந்த மூன்று ஆண்டுகளில் நான் சிகப்பு பந்தை தொட்டது கூட இல்லை - ரஷித் கான்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 157 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ரஸா 61 ரன்களையும், கிரேய்க் எர்வின் 75 ரன்களையும் சேர்த்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் 49 ரன்களையும் சேர்த்து அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. Read More...
ZIM Vs AFG ZIM Vs AFG 2nd Test Afghanistan Cricket Team Rashid Khan ZIM Vs AFG ZIM Vs AFG 2nd Test Afghanistan Cricket Team Rashid Khan Tamil Cricket News Rashid Khan Zimbabwe vs Afghanistan Afghanistan Cricket Team
Related Cricket News for Afghanistan cricket team - Tesst
ZIM vs AFG, 2nd Test: ரஷித் கான் சுழலில் வீழ்ந்த ஜிம்பாப்வே; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs AFG: राशिद खान ने झटके 10 विकेट, जिम्बाब्वे के खिलाफ शानदार जीत की दहलीज पर अफगानिस्तान
Zimbabwe vs Afghanistan, 2nd Test Highlights: अफगानिस्तान के खिलाफ बुलावायो के क्वींस स्पोर्ट्स क्लब में खेले जा रहे दूसरे और आखिरी टेस्ट में चौथे दिन का खेल खत्म होने तक जिम्बाब्वे ने दूसरी पारी में 8 विकेट के नुकसान...
By Saurabh Sharma • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அல்லா கசான்ஃபர் சேர்ப்பு!
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் அல்லா கசான்ஃபர் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
अफगानिस्तान क्रिकेट टीम को झटका, 3 साल बाद लौटे राशिद खान इस कारण बॉक्सिंग डे टेस्ट से हुए बाहर
Zimbabwe vs Afghanistan 1st Test: अफगानिस्तान के स्टार ऑलराउंड राशिद खान (Rashid Khan) निजी कारणों के चलते जिम्बाब्वे के खिलाफ दो टेस्ट मैचों की सीरीज का पहला मुकाबला नहीं खेलेंगे। यह मुकाबला गुरुवार (26 दिसंबर) को शुरू...
By Saurabh Sharma • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: முதல் டெஸ்டை தவறவிடும் ரஷித் கான்?
தனிப்பட்ட காரணங்களால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த அல்லா கசன்ஃபர்!
சர்வதேச கிரிக்கெட்டில் 18 வயதிற்குள் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் அல்லா கசன்ஃபர் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs AFG: ஒருநாள் தொடரில் இருந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகல்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் ரஷித் கானிற்கு இடம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM टेस्ट सीरीज के लिए अफगानिस्तान टीम की घोषणा, साढ़े 3 साल बाद लौटा ये स्टार खिलाड़ी, 7 अनकैप्ड को मिला मौका
Zimbabwe vs Afghanistan Test Series: जिम्बाब्वे के खिलाफ होने वाली दो टेस्ट मैचों की सीरीज के लिए अफगानिस्तान ने 18 सदस्यीय टीम का ऐलान कर दिया है। टीम में राशिद खान की वापसी हुई है, जिन्होंने अपना आखिरी मैच मार्च 2021...
By Saurabh Sharma • 1 year ago
ஜானதன் டிராட்டின் பதவிக்காலத்தை நீட்டித்தது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட்டின் பதவிக்காலத்தை 2025ஆம் ஆண்டு இறுதிவரை நீட்டிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
मुंबई इंडियंस के गेंदबाज ने 3 दिन में 3 शहर में खेले 4 मैच,18 साल की उम्र में IPL ऑक्शन में मिले हैं 4.80 करोड़ रुपये
अफगानिस्तान के 18 साल स्पिनर अल्लाह ग़ज़नफ़र (Allah Ghazanfar) ने तीन दिन के अंदर 50 ओवर के अंडर-19 एशिया कप और अबू धाबी टी10 लीग को मिलाकर तीन शहरों में चार मैच खेलकर सबको हैरान कर दिया। दोनों टूर्नामेंट संयुक्त अरब...
By Saurabh Sharma • 1 year ago
ஜிம்பாப்வே தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AFG vs BAN: Stats Preview ahead of the Second Afghanistan vs Bangladesh ODI at Sharjah Cricket Stadium
Afghanistan will take on Bangladesh in the second game of the three-match ODI series at Sharjah Cricket Stadium on November 9, Saturday.
By Rawat Karan • 1 year ago
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த முகமது நபி!
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக ஆஃப்கானிஸ்தானின் நட்சத்திர ஆல் ரவுண்டர் முகமது நபி அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement