Advertisement
Afghanistan tour india 2024: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலியுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணம் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று இந்தூரில் நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியிலும் வென்ற இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானை மிகவும் எளிதாக தோற்கடித்துள்ளது.
முன்னதாக இந்தூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் நிர்ணயித்த 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக செயல்பட்டு 68 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி அவுட்டானார். Read More...
Related Cricket News for Afghanistan tour india 2024 - Tesst
என்னுடைய திட்டத்தை நான் தற்போது ஒரே மாதிரி தான் வைத்துக் கொள்கிறேன் - அக்ஸர் படேல்!
முன்பெல்லாம் ஒரு பேட்ஸ்மேன் என்னுடைய பந்துவீச்சில் அதிரடியாக விளையாடினால் என்னுடைய திட்டத்தை அடிக்கடி மாற்றி தற்போது அந்த தவறை நான் செய்வதில்லை என ஆட்டநாயகன் விருதை வென்ற அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இருவரும் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளனர் - ரோஹித் சர்மா!
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG, 2nd T20I: ‘சிக்சர்’ தூபே, யஷஸ்வி மிரட்டல்; ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG, 2nd T20I: குல்பதில் நைப் அரைசதம்; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை இந்தூரில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இரண்டாவது போட்டியில் இந்த மாற்றங்களை செய்ய வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி நாளை இந்தூரில் நடக்க உள்ள நிலையில், அணியில் இந்த 2 மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பரிந்துரைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பீல்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம் - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்த போட்டியில் நாங்கள் 30 முதல் 40 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன் என ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹீம் ஸத்ரான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் - ரோஹித் சர்மா!
இந்த போட்டியில் நான் ரன் அவுட்டானது எதிர்பாராத விதமாக நடந்தது. கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG, 1st T20I: ஷிவம் தூபே அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித்தை ரன் அவுட்டாக்கிய ஷுப்மன் கில்; வைரல் காணொளி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG, 1st T20I: முகமது நபி அபார ஆட்டம்; இந்தியாவுக்கு 159 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த சதம் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பை கொடுத்துள்ளது - சபா கரீம்!
சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவை வெற்றி பெற வைத்தது போல் நன்றாக செயல்படுவார்கள் என்பதை காண்பிக்கிறது என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - வெல்லப்போவது யார்?
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை மொஹாலில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement