Afghanistan vs bangladesh: Cricket News & Match Updates
ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
வங்கதேச அணி தற்சமயம் ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - செதிகுல்லா அடல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸத்ரான் 15 ரன்னிலும், அடல் 15 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய குர்பாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய தார்விஷ் ரசூலி ரன்கள் ஏதுமின்றியும், முகமது இஷாக் ஒரு ரன்னிலும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குர்பாஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுட்ன் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய முகமது நபி ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களை விளாசி 38 ரன்களைச் சேர்த்தார். Read More...
Related Cricket News for Afghanistan vs bangladesh - Tesst
Asia Cup के बाद बांग्लादेश क्रिकेट टीम को झटका,अफगानिस्तान के खिलाफ T20I औऱ ODI सीरीज से बाहर हो सकता हैं स्टार बल्लेबाज
आँख दिखाता है! बांग्लादेश के बल्लेबाज को क्लीन बोल्ड कर तीखी नजरों से घूरते रहे Rashid Khan; देखिए VIDEO
AFG vs BAN, 3rd ODI: ரஹ்மனுல்லா குர்பாஸ் அசத்தல் சதம்; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
3rd ODI: अफगानिस्तान की जीत में चमके गुरबाज़ और उमरजई, बांग्लादेश को 5 विकेट से मात देते हुए 2-1 से जीती सीरीज
AFG vs BAN, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மஹ்முதுல்லா; ஆஃப்கானுக்கு 245 ரன்கள் இலக்கு!
AFG vs BAN Dream11 Prediction 3rd ODI, Afghanistan vs Bangladesh ODI series 2024
AFG vs BAN, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
2nd ODI: कप्तान शान्तो के अर्धशतक और बेहतरीन गेंदबाजी के दम पर बांग्लादेश ने अफगानिस्तान को 68 रन से दी मात
AFG vs BAN, 2nd ODI: நஜ்முல் ஹொசைன் அரைசதம்; ஆஃப்கானுக்கு 253 ரன்கள் இலக்கு!
AFG vs BAN: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
AFG vs BAN Dream11 Prediction 2nd ODI, Afghanistan vs Bangladesh ODI series 2024
ரஷித் கானின் தனித்துவ சாதனை முறியடித்த அல்லா கஸான்ஃபர்!
अफगानिस्तान-बांग्लादेश के पहले वनडे में बना गजब रिकॉर्ड, 147 साल में पहली बार हुआ ऐसा
W,W,W,W,W,W: 18 साल के अल्लाह गजनफर ने तोड़ा राशिद खान का अनोखा रिकॉर्ड, IPL 2024 में थे चैंपियन KKR का हिस्सा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31